பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காவல பாவலர்கள் யிைன், அவன் அழிந்து ஒழியாமல் பிழைத்துப் போதல் அரிதினும் அரிது அன்னேன், யானேயின் காலால் மிதி யுண்ட மூங்கில் முளேயைப்போல் அழியுமாறு, அவன் நாடு சென்று வெற்றி கொள்ளேனயின், அன்பின் விழையாது பொருள் விழையும் பரத்தையர் தொடர்புகொண்ட பழி யுடையேனுகுக ;' - "மெல்ல வந்து, என் கல்லடி பொருந்தி, 'ஈ' என இரக்குவ ராயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயி ராயினும் கொடுக்குவன் இங்கிலத்து ; ஆற்ற லுடையோர் ஆற்றல் போற்ருது என் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் கழைதின்யோனேக் காலகப் பட்ட வன்தினி மீண்முளே போலச் சென்றவண் வருங்தப் பொரேஎ யிைன், பொருந்திய திதில் கெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் - ஒல்லா முயக்கிடைக் குழைகளின் தாரே' (புறம்: எ.க ) என்ற பாடற் பொருளும், 'தம் குடியிற் பிறந்த முன் ைேரும், முன்ைேர்க்கு முன்ைேரும் இறந்தாராக, முறைப்படி வந்த அரசுரிமையைப் பெற்ருன் ஒருவன், இத்தகைய பேரரசைப் பெற்ருேம் என்ற செருக்கால், தம்குடிகள் பால் இறை வேண்டி இரந்து கிற்கும் இழியரசு உடையணுயின், அத்தகையானுக்கு, அவ்வரசுரிமை பெரும் பாரமாய்த் துன்பம் தரும் அவ்வரசுரிமையைப், பெரும் போர் கண்டும் கலங்காப் பேருள்ள முடையோைெருவன் பெறின், அது அவனுக்குக் கோடையில் உலர்ந்து ஒடிந்து வீழ்ந்த சிறு சுள்ளியைப்போல் மிக மிக எளிதாம் :' "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால் தரவங்க பழவிறல் தாயம். எய்தின மாயின் எய்தினம் சிறப்பு எனக்