பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காவல பாவலர்கள் அண்ணன் பயிர் செய்வன்; தாய் தினேகொய்வள்; மகள் கிரைமேய்க்கும் தந்தைக்குக் கறவைக்கலம் கொண்டு செல்வள்; புனத்துள மகனுக்கு உணவுகொண்டு செல்வள்: தினே அரிதாள் மேயும் கன்று காப்பள்; 'புனத்துளான் எங்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் என்னேக்குக் கலத்தொடு செல்வதோ? தினேக்க்ாலுள் யாய்விட்ட் கன்று மேய்க்கிற்பதோ ?” - (கலி : கoஅ : கூக கூட) என்று அவ்வாயர் மேற்கொள் தொழில்கூறி, விரிநீ ருடுக்கை உலகம் பெறினும் அருநெறி யாயர் மகளிர்க்கு - இருமணம் கூடுதல் இல்லியல் பன்று' (கலி : க.கச : க.க - உக) 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானே மறுமையும் புல்லாளே ஆயமகள்' (கலி : கoங் : சுக. சுச) 'ஓஒ இவள், பொருபுகல் கல்லேறு கொள்பவரல்லால் திரும்ாமெய் திண்டலர் என்று......... சொல்லால் தரப்பட் டவள்" (கலி : கoஉ : கஉ) என்று பாடி, அவ்வாயர்மகளிரின் கற்பு நெறியின் திறம் வியந்து, அவர் கற்பு நிற்க, அவ்வாயர் மேற்கொள்ளும் ஏறுதழுவற் பெருவிழாவினே விரித்துரைப்பர். ஏறுதழுவல் இடையர் குலத்திற்கே உரிய ஒரு விழா மகளேப்பெற்ற தந்தை, அவளே மணக்கவரும் ஆண்மகன் கெடிதுநாள் வாழ்ந்து காக்கும் திறனுடையன எனத் தேர்ந்தே கொடுப்பன். அரசன், தன் மகளே மணக்க விரும்புவோன், அக்கால அரசர்களுள் சிறந்தோணுதல் வேண்டும்: அத் தகையோனே ஆவ்வரசர்களால் அழி வுருமல் நெடிதுநாள் வாழ்வன்; ஆகவே, அத்தகையானேத் தேர்தல்வேண்டும் என்ற எண்ணமுடையய்ைத் தன் மகள் மணப்பருவம் எய்தியகாலே எல்லா அரசர்களேயும் ஒருங்கே ஆழைதது. இவ்வில்லே முறித்தார் இவளே மனப்பர்; இந்த இலக்கை எறிந்தார் இவளே மணப்பர் என்றெல்லாம் கூறி அவர்களும் சிறந்தானத் தேர்ந்தெடுப்பன்.