உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் . 103. விக்கும் திறம் அறிவுடைப் பெருமக்கள் அறிந்து பாராட் ப-ததககதாம. - 'குயவன் திகிரியின் கீழே, அவன் சிறுவர்கள் பிசைந்துவைத்த மண், அக்குயவன் எண்ணிய வடிவ மாகவே மாறிப் பயன் அளித்தலேபோல், இங்ாடு கலங் கிள்ளி ஆட்டியபடியெலாம் ஆடும் இயல்புடையது ஆத வின், கலங்கிள்ளி தன்பால் வந்து பொருள்வேண்டி கிற்கும் பாணர்க்குப் பொருள் அளிப்பதற்கு மாருக, அப்பொருட்குரிய விலையாக, சோர்க்குரிய வஞ்சிமாநகரை வென்று கொடுப்பான்; பாணர்பின் பாடிகிற்கும் விறலி யர்க்குத்தரும் பூவிற்கு மாருக, அப்பூவின் விலையாக, பாண்டியர்க்குரிய மதுரையைவென்று தருகுவன்,” என்று, அவன் கொடையும், கொற்றமும் ஒருங்கே விளங்கப் பாராட்டியுள்ளமை உணர்க: 'கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்ருே; வண்ணம் விேய வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலே பெறுகஎன மாட மதுரையும் கருகுவன்; வேட்கோச் சிரு அர் தேர்க்கால் வைத்த பசுமட் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குடுமித்து இத்தண் பனைநாடு” -(புறம்: عة( கோஆர்கிழார், புகார்நகரத்தே வாழ்ந்திருக்குங் கால், உறையூர் அரசியலில் மாறுதல் உண்டாயிற்று. உறையூர் ஆண்டிருந்த அரசன் இறந்து விட்டான்; அவ்வரி யணையை அடைவதில் அரசர்களிடையே ஒற்றுமை உண்டாகவில்லை; அதைத் தானே கைப்பற்றி ஆள எண்ணினுன் நெடுங்கிள்ளி என்பவன் ; நெடுங்கிள்ளிக்கு, உறையூர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர், ஆவூர்க் கோட்டைக்குரியய்ை ஆண்டிருந்தான். உறையூர் ஆட்சி