பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாவூர் கிழார் கேடில் விழுப்புகழ் நாள்தலே வந்தென 'உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர், முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தாப் புதல்வற் பயந்த திதலேயல் வயிற்று வாலிழை மகளிர் கால்வர் கட்டிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்ருேற் பெட்கும் பிணையை யாகென ெேசாடு சொளிங்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை இன்மனம் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தா.” (அகம்: 115 அசு)