உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர்கிழார் ஆவூர்கிழார் என்ற பெயருடையார் பலராவர்; ஆவூர் கிழார், கல்லாவூர்கிழார் என்ற பெயருடையார் இருவரை முன்னரே கண்டோம்; இவ்வாறு அப்பெயருடையார் பல ாதலின், அவரின் பிரித்து அறிதற்கு இவர் நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர்கிழார் எனப்பட்டார்; இவர் பெயர்க்கு முன்வந்துள்ள நெய்தல் சாய்த்துய்த்த என்ற அடை எதல்ை வந்தது என்பதை அறிதற்கு இயலவில்லை. 'தலைவ வழி ஏதம் கிறைந்தது என்ற எண்ணமின்றி வருவதே கருத்துடையாய் ஒழுகுகின்றன; அவ்வாறு வருவதால், யாம் மகிழ்வதினும் துன்பமே பெரிதும் உறு கின்ருேம்; சான்ருேர் பழியொடுவரும் இன்பம் விழையார் என்ப; ஆனல் நீயோ, வேரும்வழியின் கொடுமைகண்டு நாங்கள் வருந்துவதை எண்ணுமல், கின் இன்பமே குறியாய் உள்ளாய்; இதைக் கைவிட்டு வாைந்து கோடல் நன்றன்ருே ?’ என்று கூறி வரைவுடம்படுக்கும் தோழி, சான்ருேர் பழியொடுவரும் இன்பம் விழையார் என்று கூறிய முகத்தான், தலைமகன் சான் ருேனல்லன் என இடித் துக்கூறி, அறம்நிகழத் துணே புரிந்த அவள் அறிவுடைமை யினைப் பாராட்டுவோமாக: 'நாளிடைப் படின் என்தோழி வாழாள்; தோளிடை முயக்கம் நீயும் வெய்யை, கழியக் காதல ராயினும், சான்ருேர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனே வான்தோய் வெற்ப!” (அகம்: க.க.உ)