உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கிழார்ப் பெயர்பெற்றேர் ' எந்தெழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை எவன் செய்தனையோ கின் இலங்கெயிறுண்கென, மெல்லிய இனிய கூறலின், வல்விாைந்து உயிரினும் சிறந்த நானும் கனி மறந்து உரைக்க லுய்ந்தனனே தோழி! சாரல் வான்தோய் வெற்பன் மார்பணங் கெனவே. ' (நற் : ཝཙ༡༡ வேங்கைப்பூ விரும்பிய குறப்பெண் ஒருத்தி, அவ் வேங்கைமீது எறிப் பறித்தல் தன்னல் இயலாது என்பதை உணர்ந்து, புலி புலி எனக் கூறின் வேங்கை தாழ்ந்து கொடுக்கும்’ என முன்னேர் கூறியன கொண்டு புலி ! புலி! எனக் கூறினுள்; அவ்வொலியினைக் கேட்ட அவளுர் வாழ் ஆடவர், இவ்வொலி, காட்டில் மேயும் ஆவினைப் புலி பற்றிக்கொண்டது கண்டோர் எழுப்பும் ஒலி எனக் கொண்டு, வில்லும், அம்பும் உடையாய் விரைந்தோடி வந்து கண்டு, ஆங்குப் புலியினக் காணுது, பூப்பறிக்க முனைந்து கிற்கும் மகளைப் பார்த்த நகைத்து அவளுக்கு வேண்டும் மலர் பறித்துக் கொடுத்துச் சென்றனர் என்ற இக்காட்சி, புலியும் சிறுவனும் என்ற சிறுகதையினை கினேப்பூட்டி நகையூட்டுவது காண்க. வலந்த வள்ளி மாளுேங்கு சாால் கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள் இன்ன இசையபூசல் பயிற்றலின், எகல் அடுக்கத்து இருள்சுனைச் சிலம்பின் ஆகொள் வயப்புலியாகும் அஃது எனத்தம் மலேகெழு சீறுார் புலம்பக் கல்லெனச் சிலையுடையிடத்தர் போதரும் நாடன், (அகம்: இஉ) தமிழ்மகள், தன் உயிரினும் நாணமே சிறந்தது என்ற உயர்குணமுடையளாவள்; அது கெட அவள் வாழாள் ; தலைவன் ஒருவைேடு உறவுகொண்டு, அவனே வரைந்துகொள்ளமாட்டாமையால் வாடிய தன் வருத்தத்