உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13) கிழார்ப் பெயர்பெற்ருேச் புறத்தில் இவர் பாடிய பூக்கோட்காஞ்சி மிகவும் பொருள்செறிந்து காணப்படுகிறது; நகர்ப்புறத்தே போர் தொடங்கிவிட்டது; போர்வீரர்களே புறத்தே சென்று போரிட வருவார், அரசனிடம் சென்று காஞ்சிப் பூவினேப் பெறுவீராக” எனப் பறை யொலிப்பதும், அப்புறை யொலி கேட்ட அவ்ஆர்ப் பூ விலைமகள், கணவரைப் போர்க்களம் போக்கிய மறக்குடி மகளின் மலர்சூடி அணி செய்துகொள்ளார் என்ற ஏக்கத்தால், அம்மறவர்வாழ் தெருவுள் நுழையாது வேறிடம் செல்வள் என்ற அப் பாடற் பொருள் அக்காலப் போர்கிலேயினையும், மறவர் குல மக்களின் மாண்பிளேயும் மாகிலத்தார் உணரச் செய்தல் காண்க. " சிறப்புடைக் கொல்கா யானே மேலோன் குறும்பர்க் கெறியும் ஏவல் அண்ணுமை காலுடை மாக்கட் கிாங்கும் ஆயின் எம்பினும் பேரெழில் இழந்து வினையெனப் பிறர்மனே புகுவன் கொல்லோ அளியள் தானே பூவிலைப் பெண்டே’ (புறம் : உகங்)