உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 9 தொடர்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றன. சோழ நாட்டு ஊர்களுள் ஒன்ருகிய அரிசில வாழ்விடமாகக் கொண்டவர் எனக் கூறப்பெறும் அரிசில்கிழார், சோழ நாட்டில் வாழ்ந்ததாகவோ, அச் சோனுட்டு அரசர்களைப் பாராட்டியதாகவோ அவர் பாக்கள் அறிவித்தில; அரிசில் கிழார், பாண்டிநாட்டுத் கலைவர்களுள் ஒருவராகிய பேசு னேயும், சேரநாட்டுத் கலேவர்களாகிய தகர்ே எறிக்க பெருஞ்சோலிரும்பொறை, அதியமான் நெடுமானஞ்சி போன் ருர்களையும் பாடிப் பாராட்டியுள்ளார் என அவர் பாக்கள் அறிவித்தலின், அவர், பாண்டியதாட்டிலும், சோ நாட்டிலும் பயில வாழ்ந்தவராவர் என்று கொள்ளுதல் கூடும். அரிசில் கிழார் பாக்களால் பாராட்டப்பெறும் பெருமைவாய்ந்தோர் ; வையாவிக் கோப்பெரும் பேகனும், தகர்ே எறிந்த பெருஞ்சோலிரும்பொறையும், அவன் பகைவர்களாகிய அகியமானெடுமான் அஞ்சியும், ஆயர் தலைவன் கழுவுளும் ஆவர். வையாவிக்கோப்பெரும் பேகன், கடையெழுவள்ளல் களுள் ஒருவனவன். இவன், கொடைவள்ளல் குமண அக்கும், சிறுபாணுற்றுப்படைத் தலைவனுகிய ஒய்மானுட்டு . கல்லியக்கோடனுக்கும் காலத்தால் முற்பட்டவன் என்றி பெருஞ்சித்தினர் பாட்டும், இடைக்கழிகாட்டு கல்லூர் நத்தக்களுர் பாட்டும் அறிவிக்கின்றன. பேகன், பொதினி மலே என வழங்கப்பெறும் பழனிமலைக்கும், அம்மலேயைச் சூழ உள்ள சிறு காட்டிற்கும் கலைவளுவன். பழனிமலையில் உள்ள ஒரு நீர்நிலை, வையாவிக்குளம் என இவன் பெய ரையே இன்றும் கொண்டிருப்பது, இவனுக்கும், இம் மலைக்கும் உள்ள தொடர்பை உறுதிசெய்தல் காண்க. பொதினி மலையை ஆண்ட ஆவியர் என்பார் குடியில் வந்தார் பலருள், பேகன் புலவர் பாராட்டும் பெருமை வாயாகவணுவன. பேகன் பெரிய கொடையாளி; ஒருநாள் சோலையில் உலாவிவரச்சென்ற பேகன், அங்கே கார்முகில் வாக்கண்டு