உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 11. மகிழ்த்து நீ அளிக்கும் பரிசாக, அரிய அணிகலன்களே. அன்று யான் விரும்புவது ; அவற்றை ஏற்றுக்கொள்ளும் சிறுமையுடையேனல்லன் ; உண்மையில் என்னேப் பாராட் டிப் பரிசளிக்க விேரும்புவையாயின், கின் அன்பைப் பெற மாட்டாது, மிகமிக வருக்தி வாடித் துயருறும் கின் அரும் பெறல் மனேவி, கின்னே அடையப்பெற்ற மகிழ்ச்சியால், இதுகாறும் முடிக்கா கிருந்த தன் கூந்தற்கு அரிய மணம் ஊட்டி, அழகாகச் சீவிமுடித்து, மலர்சூடி மகிழுமாறு இன்றே கேர்ஏறி நின் ஜார் செல்க. அதுவே நீ மகிழ்க் தளிக்கும் பரிசாக அமைதல்வேண்டும். இதுவே, அரிசில் கிழார் கூறிய அறவுரை. ' அன்னவாக கின் அருங்கல வெடிக்கை; அவைபெறல் வேண்டேம் , அடுபோர்ப் ப்ேக1 சிறியாழ் செவ்வழி பண்ணி, கின் வன்புல கன்னடு பாட, என்னை இயந்து பரிசில் கல்குவையாயின், குரிசில் நீ நல்காமையின் கைலாச் சாஅய், அருந்துயர் உழக்கும் கின் திருக்திழை அளிலை கலிமயில் கலாவம் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத், தண்கமழ் கோதை புனைய, வண்பரி நெடுங்கேர் பூண்கங்ண் மாவே.’ (புறம்: கசக) சேரமாயினருள் இரும்பொறை என்ற பெயர் தாங்கிய ஒரு கிளேயினர் இருந்தனர்; அவர்களுள் செல்வக் கடுங்கோ வாழியாகன் என்பாணுெருவன் இருக்தான் ; அவன் சோ வேக் கருள் சிறந்தோளுகிய செங்குட்டுவன் சிற்றன்னே யாகிய வேளாவிக்கோமான் பதுமன் தேவியாசின் உடன் பிறக் காளே மனேவியாகப் பெற்றிருந்தான். அவனுக்குப் பெருஞ்சோலிரும்பொறை என்ற பெயருடைய மகனுெரு. வன் இருந்தான். பெருஞ்சோவிரும்பொறை, கொடை, கொற்றம், குணம் ஆகிய எல்லாத்தறையாலும் சிறந்த கல்லோனுவன்; அவன் உயரிய பண்புகளைப் பலர் உரைக்க உணர்ந்த புலவர் அரிசில்கிழார், அவன் அவையடைந்து,