உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கிழார்ப் பெயர்பெற்ருேர் வினையும், காலை மாலை இரு வேளைகளிலும் ஊட்டியும், உள் எத்தொடு கலந்து வெளியாம் கல்லுரை பல கூறியும், என்றும் குறைதலில்லாப் பெருஞ்செல்வம் பல அளித்தும் சிறப்பித்தான் ; வளவன் வழங்கிய வளம் கண்டு மகிழ்ந்த புலவர், இத்தகையானே வாழ்க்காதார் வாழும்வகை அறியாதாாவர் ; செய்க்கன்றி கொன்ற கொடியாவர்; அத்தகையார் உலகில் வாழவும் உரிமையிலாவர் ; அவர் களே இவ்வுலகம் தாங்குவதும் செய்யாது ; அவர்கள் வாழும் உலகில், உலகிருள் போக்கும் ஞாயிறு தோன்றவும் அஞ்சும் ஆதலின், வளவன் வாழ்க! இமயத்துச்சியில் இன் குரல் எழுப்பிப் பெய்யும் பெருமழைத் துளிகளின் எண் னிக்கையிலும் பல்லாண்டு வாழ்க!” என வாழ்த்துரை வழங்கி, அவன் அரசவையில் வாழ்ந்திருந்தார். வளவன் வெற்றிச்சிறப்பு விரும்பும் வேந்தனவன்; பெருவேந்தனய் விளங்கும் தன்முன், பிறர் பெருநா டொன்றின் அரசராய் வாழ்வதைப் பொருது அவன் உள் ளம் 'இத்தகு உள்ள ஊக்க முடையோயை வளவன் தன் நாட்டை அடுத்துள்ள சேரநாட்டை வேந்தனுெருவன் சிறக்க ஆண்டிருப்பதைக் கண்டு வெகுண்டான் ; அவன் தலைநகர்க் கருவூரை அழித்து, அவன் தன் அடிபணிதலைக் காண விரும்பினுன் ; உடனே சோழர், பெரும் LIGGØLபொன்று கருவூர் அடைந்த கோட்டையினை வளைத்துக் தொண்டது; சோழன் வரவுணர்ந்த சோன் நெடுநாள் முற்றுகைக்கு வேண்டும் பொருளோடு கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளிருக்கலாயினன்; முற்றுகை நெடிதுநாள் நீளலாயிற்று ; சோன் வெளிப்போத்து போரிடுவதோ, அன்றிப் பணிவதோ செய்யாது அடங்கி இருப்பானுயினன் சேரன் செயல் கண்டு சினந்த சோழர் படை, கோட்டையைச் சூழ உள்ள காவற்காட்டிலுட் புகுந்து மரங்களை வெட்டிவீழ்த்தி அழிக்கலாயிற்று. அழிக்கும் அக்கிலேயிலும் சோன் சினர்; வெளிவந்தா னல்லன் ; சோன் செயலறிந்து வளவனும் முற்றுகையினை விட்டானல்லன் ; வேந்தர் இருவரின் இச் செயலினை, வளி