உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்துார் கிழார் 35 வன் அரசவையில் வாழ்த்துவரும் ஆலத்துர்கிழார் உணர்ந் தார்; ஆலத்துர்கிழார், கருஆர்க் கோட்டையின் சிறப்பை யும், அக்கருவூரைச் சூழ்ந்தோடும் ஆன்பொருநை ஆற் றின் துய வெண்மணல் பரந்து விளங்கும் அழகையும், அவ் வாற்று மணலில் காலில் சிலம்பொலிக்க ஓடிவந்தமர்ந்து, பொன்னலாய கழங்கினேக் கைவளே ஒலிக்க ஆடி மகிழும் கருவூர்ப் பெண்களின் கவினையும் கண்டுகண்டு களித்தவர்; அக் காட்சிகளைக் கண்டுகளித்த அவர்க்கு, கருவூர் முற் அறுகையால் அக்காட்டு மக்கள் படும் துன்பமும், அக் கரு ஆர்க் கோட்டையும், அதைச் சூழ்ந்தோடும் ஆன்பொரு நையும் அழகிழந்த அழிவதும் பெருந்துயர் கருவவாயின; அவ்வழிவினைத் தடுக்க விரும்பிற்று அவர் உள்ளம் அவ் வழிவைத் தருவதோ, அதைத் தடுப்பதோ உள்ளிருக்கும் சேரவேந்தனுல் இயலாத என்பதைப் புலவர் அறிவாராத லின், அவர் அவனிடம் செல்ல விரும்பினால்லர்; தன் மாட்டுப் போன்பும் பெருமதிப்பும் கொண்டு விளங்கும் கிள்ளிவளவன்பால் சென்ருர் ; அவனே கருவூர் அழிவு கண்டு மகிழும் ஆர்வம் கிறைந்து நிற்கின்றன்; அங்கில்ே யில், கருவூர் அழிவுகுறித்து வருந்தித் தடுத்தல் இயலாது ; அவன் உள்ளம் உவப்பன உரைத்தலே உறுபயன் பெறும் வழியாம் : அரசர், பகை அரசரைத் தம்முன் பிறர் பழித் துாைப்பக் கேட்டு மகிழ்ந்து, அவ்வாறு பழித்துன்ரப் பார்க்குப் பெருஞ் சிறப்புச் செய்வர்; அரசர்தம் இம் மன வியல்புணர்ந்த ஆலத்துார் கிழார், வளவனே நோக்கி, ‘அரசே ஒர் அரசன், கன்னுெத்த ஆற்றல்வாய்ந்த அரச னுேடு போர்புரிவதையே விரும்புவன் ; அதுவே அவன் வீர்த்திற்கும் அழகாம் : தனக்கு நிகரல்லாதாளுேடு போரிடுதல் அரசர்க்கு இழுக்காம்; இவ்வுண்மை நீ அறி யாததொன் றன்று ; ஆல்ை, இன்று நீ அவ்வறிவிழந்து நிற்பது காண வருந்துகின்றேன் ; கின் பெரும்படையால் வளைக்கப்பெற்ற கருவூர்க் கோட்டையினுள் வாழ்வோன் இயல்பினேச் சிறிதும் எண்ணிப் பார்த்திலேபோலும் ; பகை வர்படை பல காளாகச் சூழ்ந்திருப்பதே பழியெனக் கருது வர் சிறந்த வீரர் : கின் படை இக்கோட்டையினே இது