உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கிழார்ப் பெயர்பெற்ருேர் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதானகிப் பொருது களத்து அடலே! (புறம்: எசு) நெடுஞ்செழியன் பெற்ற வெற்றிச்சிறப்பினை இவ் வாறு பாராட்டிக்கொண்டிருக்கும்போதே, சிலர் ஓடிவந்து, செழியன் அவர்களை ஈண்டு கின்றும் துரத்தியதோடு அமையானம், அவர்களே அவர்கள் நாடுவரை துரத்திச் சென்று, ஆங்கே, அவர்கள் மனேவிமார் தங்கள் கணவன் மார் தோற்றுப் பின்வாங்கி வந்த அழிவுறுதலைக் கண்டு நாணித் தலைகவித்து இறக்கும் வண்ணம், அவர்கள் ஊர் அருகிலேயே அழித்து மீள்கின்ருன்,” என்ற செய்தியைக் கூறினர் ; கேட்ட புலவர் இடைக்குன்அறார் கிழார், அந்தோ அப்பகைவர் வந்த பெருமிதநிலை என்னே ! அவர்க்கு உண்டாய இறுதியிலே எத்தகைத்து எவ்வாற்ரு லும் சிறந்தோர் நாம் ; மேலும் பெரியதோர் படையும் நம்பால் உளது; செழியனே மிகவும் இளையன் ; போர் அறியாப் பருவத்தன் ; இவனே வென்முல், பெறும் பொருளோ, அது பெரும்பொருள் எனக் கூறலாமேயன்றி இவ்வளவு என எண்ணி மதிக்கவொண்ணுப் பெருமை யுடையது என எண்ணி இறுமாங் தன்ருே வந்தனர்? அவர்களைப் புறமுதுகுகாட்டச் செய்த செழியன், அவர் களை இங்கேயே அழித்திருக்கலாகாதா? அந்தோ ! அவர்கள் பிறந்து வளர்ந்த மண்மேலேயே, அவர்கள் மனேவிமார் கண் முன்னரே, அதுவரை தாத்திச்சென்று அங்கேயா அழிப்பது ? கொடுமை கொடுமை !!” என்று பகைவர்க்குப் பரிந்து பேசுவார்போல் செழியன் சிறப்புத் தோன்றப் பாராட்டி மகிழ்ந்தார் : - “.................----------...-----------------...--- விழுமியம்; பெரியம்யாமே! நம்மில் பொருகனும் இளையன்; கொண்டியும் பெரிது என எள்ளிவந்த வம்ப மள்ளர் - - - - - புல்லென் கண்னர் புறத்திற் யொ