பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ,

பாணராற் பாடப்பட்டவர்கள் 107.

பேருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் குரூஉப்பூம் பைக்தார் அருக்கிய பூசல் வசைவிடக் கடக்கும் இயங்குபெருங் தான்ே அகுதை களே தங் தாங்கு ' (அகம்: உஅே}

(17) அன்னி மிDலியும் அழுந்துர்த் திதியனும்:

E ற்குக்கட் ற்கரையை அடுத்து, விக்கிய மலைக்குக் தெற்கே துளுநாடு என்ருேர் காடுண்டு; அங்காட்டில்

கோசர் என்ற மரபினர் வாழ்ந்து வந்தனர்; காலம்

செல்லச் செல்ல, அவர்கள் தாயகக்கின்ங்ேகித் தமிழ கத்தின் கீழ்க்கடற்கரைவரை பரவிவாழத்தொடங்கினர். ஆக்னெழினி என்டா துன்சூடே செல்லுனர்க்குக் கிழக்கே கடலைச் சார்ந்துள்ள கியமம் என்ற ஊர் அவர் உடைமை

யாயிற்று. பெருந்திறல் பெற்ற போர்வீரர்களாய் விளங்

கினமையால், பேர் அரசர்களும் இவர்களே மதித்துப் பெருமை செய்தனர்; நன்னன் துமாவைக்கொன் று நாட்டிற் போக்கியவரும் இக்கோசர்களே. -

நாடோடிவாழ்க்கையைக் கைவிட்டு கிலேத்த குடி

யினராய் வாழத்தொடங்கிய சோசர், உழவுத்தொழிலே

உரிய தொழிலாக மேற்கொண்டனர்; இவர்கள் விளை சிலத்தை அடுத்து வர ழ் ந்த வளே அன்னிமிகுதிலி என்பவள்; அன்னிமிஞிலிக்கு ஒரு தந்தை இருந்தார்;

அவர் வாய்மை வழுவாதவர் ; தங்கள் பசுக்களே மேய்த்து

வருவது அவர் தொழில்; அவ்வாறு மேய்த்தி வருங்கால்,

ஒருநாள் ஆவர் பசு, அடுத்துள்ள கோசர்கிலத்தில் விளங்

திருந்த ப்யிரை மேய்க் துவிட்டது ; தங்கள் பயிர் அழிந்து போனமைகண்ட கோசர், அசைப் பிடித்துக்இன். அத்தி அவர் கண்ணையும் போக்கிவிட்டார்கள் : தங்தைக்கு தேர்ந்த துன்பகிலையினே அன்னிமிஞிலி கண்டாள்; கோசர்பால் கடுஞ்சினம், கொண்டாள்; என் தந்தையின் கண்போக்கிக் கொடுமைசெய்த கோசரைக் கொன் து பழிதீர்க்காமுன் உண்வும் உண்ணேன்; நல்லானுடயும்

33 ميلي ...

ன். சூளுரைத்தாள்; அவர்களே அழிக்கும்