பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருேக்கத்து நப்பசலையார் 95

அதைக்கேட்டு நீ அளிப்பன பெற்று வாழ்வர் இரவலர் ; இனி அவர்கள் பிழைப்பிற்கு வழியில்லை. அவர்களால் புகழ்ந்துபாட முடியாத அளவு கபிலர் சின்னப் புகழ்ந்து பாடிவிட்டார். இனி, வேறு யாரும் கின்னேப் புகழ்ந்து பாடல் முடியாது; மேற்குக் கடற்கரையின்கண்ணே உள்ள சோக்குரிய துறைமுகங்களுக்குள்ளே, பொன்னே ஏற்றிக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து வந்த பெரிய கப்பல் கள் வந்து தங்கிவிட்டால், ஏனய சிறு கப்பல்கள் எப்படி அத் துறைமுகத்திலுள்ளே நுழைய முடியாதோ, அப் படியே, என்னேப்போன்ற சிறு புலவர்கள் உன் புகழ் பாட முடியாத அளவு கபிலர் கின் புகழ் பாடி விட்டார்,” என்று கூறுகிருர்,

நிலமிசைப் பாத்த மக்கட் கெல்லாம்

புலனழுக் கற்ற அந்த ளுளன் இாந்துசெல் மாக்கட்கு இனியிட னின்றிப் பாக் திசை நிற்கப் பாடினன் ; அதற் கொண்டு சினமிகு தானை வானவன் குடகடல்

பொலக்தரு சாவாய் ஒட்டிய அவ்வழிப்

பிறகலம் செல்கலா தனையேம்.” (புறம்: கஉசு)

  • கபிலர் புகழைப் பெறுவது அரிது பெறக்கூடிய பேறுகள் அனைத்தினும் சிறப்புடைய பேறு என்று கூறிக் கபிலரைப் புகழ்ந்தார். முள்ளுர்மலையின் சிறப்பைப் பாராட்டிய பிறிதோரிடத்திலும், பெய்யா நாவின் கபிலன் பாடிய....எள்ள று சிறப்பின் முள்ளுர்’ என்று பாராட் டிக் கபிலரையும் பாராட்டிப் பாடியுள்ளார். அத்தகைய கபிலரும் கின்னேப் புகழ்ந்து பாடினர் என்ருல் உன் பெருமையே பெருமை!” எனக் காரியையும் புகழ்ந் தார். இவ்வாறு இருவர் புகழையும் ஒரேபாட்டில் வைத்துப் பாராட்டியதோடு, அதை விளக்கும் வகையில், பழந்தமிழ் மக்களின் கடல்வாணிப வளத்தையும் விளங்கக் கூறி புள்ளார் -.

மலையமான் சோழிய எகுதி திருக்கண்ணனப் பாராட்ட விரும்புகிருர் நம் புலவர் கப்பசலையார். காவிரி