பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'94, பெண்பாற் புலவர்கள்

கவர்ந்திருக்க மாட்டான் ; பகைத்து அவனுயிரைப் பற்ற அவனுல் முடிந்திராது ; பின் எவ்வாறு அவன் உயிரைக் கவர்ந்தான் ; கிள்ளிவளவன் பெருங் கொடைவள்ளல் என் பதை எமன் அறிந்திருக்க வேண்டும்; ஆகவே, அவன்பால் பாடிச்சென்று பரிசில் பெறும் இரவலர் போலவே தானும் சென்று இருகை கூப்பி வணங்கி இரப்புரை கூறி கின்றே அவனுயிரைப் பெற்றிருத்தல் வேண்டும் :

' செற்றன் முயினும் செயிர்த்தன் முயினும்

உற்றன் முயினும் உய்வின்று மாதோ ! பாடுநர் போலக் கைதொழுது எத்தி இரத்தன் முகல் வேண்டும் : பொலந்தார் மண்டமர் கடக்கும் தானைத் திண்தேர் வளவற் கொண்ட கூற்றே. (புறம்: உஉசு.)

என்று கூறினர். இரங்து அவன் உயிரைப் பெற்ருன் எமன் என்று கூறியதால், அவனே அணுக எமனும் அஞ்சு வான் என அவன் ஆண்மையினேயும், இரப்போர்க்குத் தன் உயிரையும் கொடுப்பான் என அவன் கொடைச்சிறப்பை யும் நப்பசலையார் விளக்கியுள்ளார்.

மலையமான் திருமுடிக்காரியைப் பாராட்டுகிருர் கப் பசலையார். பகையரசர்களின் பட்டத்து யானைகளுக்கு நெற்றியில் அணியும் பொன்னலாகிய பட்டத்தை அழித் துச் செய்த பொற்ருமரை மலர்களைத் தம்மைப் பாடும் பாணர்களின் தலையிலே சூட்டுவர் கின் முன்னேர்,” என அவன் குல முன்னேர் பெருமையையும், காவற்காடு குழ்ந்து அருவி நிறைந்து விளங்கும் அவன் முள்ளுர் மலையையும் பாராட்டினர். -

பின்னர் மலையமான் புகழ் பாடுவார்போல பெரும் புலவராகிய கபிலர் புகழையும் ஒருங்கே பாராட்டிய உயர்வு உள்ளுங்தோறும் மகிழ்தற்குரியதாம். கபிலன் உலகில் வாழும் மக்கள் எல்லாரிலும் குற்றமற்ற அறிவுடைய அந் தணன் , அவ்வளவு சிறந்த கபிலன் கின்னைப் பாடினன் ! எப்படிப் பாடின்ை உன்பால் வந்து உன் புகழ் ப்ரவி,