பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருேக்கத்து நப்பசலையார் 93.

ஆண்மையாகாது; உங்கள் உறங்தை அவையில் என்றும் அறம் கின்று கிலேபெறும் என்பதை அறிந்தால், நீதி தவ ருதவன் நீ என்பதில் பொருளே இல்லை, என்று கூறினர். 'இவ்வாறு உன் புகழெல்லாம் உன் முன்னேர்களிடத்தி லும் காணப்படுவதால் உன்னே நான் எவ்வாறு புகழ்வேன் ! யாது கூறி உன்னைப் பாராட்டுவேன்!” என்றும் கூறு: கிறார். *

இதல்ை, கிள்ளிவளவன் அருள், ஆண்மை, அறம் ஆகிய பெருங் குணங்களேயுடையான் என்றும், வழிவழி யாகவே அக் குணங்களால் சிறப்புடைய குடியிலே வந்த வன் என்றும், தன்குடி வழிவழியாகப் பெற்றிருந்த அக் குணங்களை அழிக்காமல் போற்றிக் காப்பாற்றிய பெருமை யுடையான் என்றும் பாராட்டிய பெருமையைக் கானுங்கள் :

புறவின் அல்லல் சொல்லிய கறையடி

யானை வான்மருப்பு எறிந்த வெண்கடைக் கோனிறை துலாஅம் புக்கோன் மருக ; ஈால் சின் புகழு மன்றே சார்தல் ஒன்னர் உட்குக் துன்னருங் கடுந்திறல் தாங்கெயில் எறிந்தரின் ஊங்கனேர் நினைப்பின் அடுதல்ரின் புகழு மன்றே கெடுவின்று மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று ஆகவின் அதனல் முறைமைகின் புகழு மன்றே: (புறம் : க.க). கிள்ளிவளவன் வீரமும் கொடையும் விளங்கப் பாட விரும்பிய நப்பசலையார்க்கு அதற்கு ஏற்ற காலம் கிடைத் தது. கிள்ளிவளவன் இறந்து விட்டான் ; நப்பசலையார் அச்செய்தி கேட்டார்; அவர் உள்ளம் நடுங்கிற்று. அவ் வளவு பேராற்றல் வாய்ந்தவன் எப்படி இறந்தான் ! அவனே வென்று கொல்ல யாரால் முடியும் அவனே அணுகவும் அஞ்சுவரே பகையரசர்கள் எமன் எப்படி அவன் உயி ரைப் பற்றினன் அவனே நெருங்கக்கூடிய ஆண்மை எடி லுக்கு எது எமன் தன் ஆற்றல் காட்டி அவனுயிரைக்