பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெண்பாற் புலவர்கள்

கழலுவது கண்டு தன்னக் கண்டிப்பார் ஒருவரும் இார் 3. ஆகவே, ஒன்று காயாவது இல்லாதிருக்க வேண்டும்; அல்லது ஊர்.அவை இல்லாதிருப்பின், நாமே சென்று அவனுறவைப் பெறுதலும் கூடும்; ஆகவே, ച്ചുവെബത്ത് யாவது இல்லாதிருக்க வேண்டும்; ஆனல் இருவரும் உளமே என் செய்வேன் என்று வருந்துகிரு.ர்.

அடிபுனை தொடுகழல் ழையணற் காளைக்குஎன் தொடிகழித் கிடுத்ல்யான் யாய்அஞ் சுவலே , அடுதோள் முயங்கல் அவைாா னுவலே , என்போற் பெருவிதுப் புறுக என்றும் ஒருபாற் படாஅ தாகி - இருபாற் பட்ட இம் மைய லூரே.” (புறம் : அக.) இங்கிலையில் கித்தன் என்பானெரு பெருவீரன் பெரும்படையோடும் போந்து உறையூரை வளைத்துப் போரிட்டுப் போாவைக் கோப்பெரு நற்கிள்ளியை வென்று அவனத் துரத்திவிட்டு அவ்வூரில் தானிருந்து அரசாள்வா யிைனன். கிள்ளி, உறையூரைவிட்டு முக்காவல் காட்டைச் சேர்ந்த ஆமூர் சென்று வாழத் தொடங்கினன். கிள்ளிபால் காதல் கொண்ட கக்கண்ணே யாரும் அவன் அண்மையில் வாழ்ந்தால் தம் காதல் கைகூடினும் கூடும்; அவனுக்குத் தம்பால் காதல் உண்டாதலும் கூடும் என்று எண்ணினர் ; ஆகவே, அவரும் உறையூரைவிட்டு ஆமூர் சென்று அவன் வாழும் இடத்திற்கு அணித்தே உள்ள ஒர் இடத்தில் வாழத் தொடங்கினர்; ஆல்ை, இவ்வாறு அருகில் வந்து வாழ்ந்தும் அவன் அன்பைப் பெற முடிய வில்லை; தாம் காதல் கொள்ளத் தம் காதலை ஏற்றுக் கொள்ளாதிருக்கின்ருனே என்று அவன்பால் கோபம் கொண்டாரல்லர் நக்கண்ணேயார். அவன் இவர் காதலே அறியாதவனுய் இருக்க இருக்க, அவன்பால் இவர் கொள்ளும் அன்பு வளர்ந்துகொண்டே யிருந்தது ; அவன் ஆண்மையும் பிறவும் இன்பத்தை மேலும் மேலும் வளர்த் துக்கொண்டே யிருந்தன. தன்னுடுவிட்டு வந்து வறுமை வாழ்வு மேற்கொண்டமையால் புல்லரிசி உணவு உண் கிருனே, அவன் உடல் தளர்ந்துவிடுமோ என்று அஞ்சி