பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்முடியார் 8%

மிக்கவராய் வாழ வழிகாட்ட வேண்டியவன் அரசனே ; ஆகவே, சன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே' என்ருர்.

நாடுகாவல் ஒன்றே அன்றைய நாட்டின் கிலேமைக்குத் தேவை என்பதையும், அதை நன்கு அமைக்க நல்ல இளே ஞர்கள் தேவை என்பதையும் அக்கால மக்கள் அறிந்திருச் தனர். ஆகவேதான், தாய், மகனைப் பெற்றுப் பே வளர்த்தாள் ; தந்தை அறிஆட்டிச் சான்ருேளுக்கினன்; கொல்லன், அவனுக்கு வேண்டிய படைக்கலங்களைப் பண்ணித்தந்தான் ; அவன் நல்லொழுக்கம் பெற காட்டு அரசன் முயன்ருன் ; ஆகவே, நாடுகாவலே நல்லமுறையில் மேற்கொள்வதே நல்ல மகனுக்குரிய கடமை; அவன், அதற்கு மாருகத் தன் கடமையில் தவறில்ை ?-போருக் குச் சென்று. புறமுதுகுகாட்டி ஒடி ஒளித்துகொண்டால் ?அனைத்தும் பாழ்; அனேவர் உழைப்பும் பாழ் ; அக்காடும் பாழாம் ; ஆகவே, அவ்விளைஞன், தன் கடமையில் தவறு தல் கூடாது ; தன் கடமை, மாற்ருர் படையைப் பாழாக்கு வது; பகைவர் படையில் பெரும் பகுதியாக வரும் களிற் றினங்களைக் கண்டதுண்டமாக்கி வெற்றி காண்பது ; இதில் அவன் தவறக்கூடாது ; ஆகவே, களிறு எறிந்து

பெயர்தல் காளேக்குக் கடன்' என்ருர்,

“ ஈன்று புறக்கருதல் என்தலைக் கடனே :

சான்ருேன் ஆக்குதல் தங்தைக்குக் கடனே : வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே : நன்னடை நல்கல் வேக் கற்குக் கடனே : ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

- (புறம் : உகs} இவ்வளவு அரும் பெரும் கருத்துக்களே எவ்வளவு தெளி வாகக் கூறியுள்ளார் நோக்குங்கள் ! அவர் கூறிய கருத்துக் கள், அக்கால நாட்டுகிலே நோக்கிக் கூறப்பட்டனவே எனி லும், அவை இக்கால மக்களும் ஏற்றுப் போற்றக் கூடியனவே என்பதில் சிறிதும் ஐயமில்ல்.

டெ, பு.-6