பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பேயனர்

பெற்றன போலும் பெரும் பொருள் பெற்று மீள்வை; அவன், இன்னன் ; இத்தகையான் ; அவன் நாடும், ஊரும் இன்ன ; ஆண்டுச் செல்லும் ஆறு இது, ' எனக் கூறுவ தாகக் கொண்டு, அத்தலைவன் புகழெலாம் தோன்றப் பாடிய பாட்டாகும் என விதி கூறுவர் ஆசிரியர் தொல் காப்பியனர் :

" கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெரு.அர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்,'

(தொல் : புறம் : உசு) கரிகாலன் புகழ்பாட வந்த புலவர் முடத்தாமக் கண்ணியார், அவன் ஆட்சிமேற் கொண்டிருந்த சோளுட்டு வளத்தினைப் பாராட்டும் பண்பு வியந்து பாராட்டுதற்குரிய தாம் : கிலத்தை நால்வகையாகப் பகுத்துப் பார்த்தனர், கில நூல் அறிவோடு, புலமை நலமும் வாய்ந்த பண்டை போர் ; முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன அங் நல் கிலங்கள் ; ஒரு நிலத்தே வாழும் உயிர், ஏனைய கிலத்தே வாழா; ஒரு நிலத்து ஒழுக்கம், ஏனைய கிலத் தார்க்கு ஒவ்வா என்றும் கூறுவர் ; சோணு,ெ இந்நால் கிலவளமும் வாய்க்கப்பெற்றது ; அதையுணர்த்த புலவர் மேற்கொண்ட முறை, அறிவிற்கு இன்பம் ஊட்டும்

அருமையுடைத்தாம். -

சோணுட்டு நெய்தல்கிலத்துக் கழிகளில் மீனத் தேடியுண்டு அக்கழியை அடுத்துள்ள புன்னமாக் கிளேயில் அமரும் நாரைகள், அப்புன்னே மரத்தை மோதி அடங்கும் அலேயோசைக்கு அஞ்சின், மருத கிலத்துட்புக்கு ஆங் குள்ள பனே மடலில் தங்கும் ; மருத கிலத்துப் பறவை யாகிய மயில், குலைகுலையாகக் காய்களைக்கொண்ட தெங்கும், வாழையும், காங்களும், புன்னேயும் நிறைந்ததும், துடியோசை போலும், ஒசையினையுடைய பேராந்தைகள் வாழ்வதுமாய நெய்தல் நிலத்தே எழும் யாழ் ஒசை போலும் வண்டோசை கேட்டு மயங்கி, ஆண்டுச் சென்று,