பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. மூலங்கீரனுர் சேஞர் என்ற இயற்பெயருடைய இவர் மூலத்திரு காளில் பிறந்தமையால் மூலங்கீரனுர் என அழைக்கம் பெற்றுனார் போலும், இவர் தஞ்சை மாவட்டம், சாயா வன்மாய திருச்சாய்க் காட்டைப் புனேக்த பாடியுள்ளமை யால் சோழ நாட்டைச் சேர்த்தவராவர் எனக் கோடல் பொருத்தும். -

சாய்க்காடு, செந்நெல் விளைந்து சாய்த்துகிடக்கும் கழனிகளில் அன்னப்பறவை துஞ்சும் வளமுடையது எனக் கூறுவது, தென் ஒட்டு தெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டம் என்ற கூற்றினே மெய்ப்பித்து சிற்றல் காண்க.

'மயிர்கிசைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச்

செந்நெலம் சிெறுவின் அன்னம் துஞ்சம் பூக்கெழு படப்பைச் சாய்க்காடு.” (நற்: எ.க.)

பேயின் விரல்கள், செம்முருக்க மாத்தின் காப்கள், பழுத்து முற்றிய நெற்றுக்களேப் போலும், பேய், ஊரார் இடும் பலி உண்ண வேண்டி, மாலைக்காலத்தே ஊர் மன்றம் சென்று அடையும் எனவும் கூறுவது, அக்கால மக்களின் மன இயல்பை உணர்த்துவதாம். -

'வேனில் முருக்கின் விளேதுணர் அன்ன

மாளு விால வல்வாய்ப் பேஎய்

மல்லல் மூது ர் மலர்ப்பலி உணிஇய

மன்றம் போழும் புன்கண் மாலே.” (சந்: எ.க.)

மூலங்கீரனர் பாடிய பாட்டாக தமக்குக்கிடைத்தது இக் கற்றிணைப் பாட்டு ஒன்றே.