பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. மேலேக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனுர்

கடையம் என்பது பாண்டி நாட்டு ஊர்களுள் ஒன்று; அது மேற்கடையம், கீழ்க்கடையம் என இரு கூற்றினதாம்; அதி, கோட்ைடுக்கடையம்' எனவும், கோளுட்டு விக் கிரம பாண்டிய கல்லூரான கடையம்” எனவும் வழங்கப் பெறும். மேற்கடையக்கிலிருந்து மதுரை வந்து வாழ்க் தார் பலர்; அவர்கள், மதுரை மேலைக்கடையத்தார் என அழைக்கப் பெறுவர்; அவர்களுள் கண்ணம்புகுத்தாராயக் தனர் ஒருவர். இவர் பெயரைக் கண்ணம் புகுத்தார், ஆயத் தனர் எனப் பிரித்து, ஆயத்தனர் என்பது இவர் இயற் . பெயர்; கண்ணம்புகுத்தார் என்பது, துயருறுவார் நிலை கண்டு தம் கண்கள் நீரொழுக நின்று வருந்தினமை யாலோ, அவ்வாறு வருந்தியவரைக் கண்ணம்பு உகுத்தார் எனப் பாராட்டிச் சிறப்பித்தமையாலோ வந்த சிறப்புப் பெயராம் என்று கூறுவர் சிலர். இனி, இவர் பெயர்க்கு முன்வரும் மேலைக்கடை என்பதை ஒலைக்கடை எனக் கொண்டு, இவர், காழை முதலியவற்றின் ஒலையால் இயற். ஜப்பட்ட குடைகளை விற்கும் குடைவாணிபம் மேற். கொண்டு வாழ்ந்தவர் வழிவந்தவராவர் என்று கூறுவாரும் $o-air fr.

இவர் பாடிய மகட்பாற் காஞ்சி மகிழ்தற்குரியது; ஒர் ஊர்த்தலைவன் மகள், மனத்தற்குரிய பருவம் உற்ருள் ; பேரழகு கொண்டு விளங்கினுள்; அவளே மனந்து கொள்ள விரும்பிய மன்னர் பலராவர்; ஆனல், அவள் அண்ணன் மாரும், அவர் தந்தையும், அவளேக் தகுதியுடையானுக் கன் றித் தாரோம் எனக் கூறித் தக்கானே க் கேடிக் கொண்டிருக் கின்றனர்; அவளை மணக்க விரும்பிய மன்னர் அது பொருது, அவரை வென்முவது அவளைப் பெறத் துணிகின் றனர்; இதனுல், அவ்வூரில் நடந்த போர்கள் பலவாம்; போர் பல கடந்தமையால், ஊரும், அவ்வூரைச்சூழ உள்ள