பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பேயனர்

கும், அதன் வேந்தர்க்கும் ஒற்றுமை காட்டிப் பாடியுள்ள புலமை பாராட்டற்குரியது.

  • இரவிருள் பகலாக, இடமரிது செலவென்னது வலன் இாங்கு முரசின் தென்னவர் உள்ளிய நிலனுற நிமிர்தான்ை நெடுநிாை சிவப்பன்ன

வங்தன்று வையைப் புனல்.’ துனைந்தாடுவார் ஆய் கோதையர் அலர் தண்டார் அவர் காதில் தளிர் செரீஇக், கண்ணி பறித்துக் கைவளை, ஆழி, தொய்யகம், புனை துகில், மேகலே, காஞ்சி, வாகு வலயம் எல்லாம் கவரும் இயல்பிற்ருய்த் தென்னவன் ஒன்னர் உடைபுலம் புக்கற்ருல் மாறட்ட தா?னயான் வையை வனப்பு.’

(பரிபாடல் எ : டு-கo ; சங்-டுo). ஆடல் மகளிர், தம் ஆட்டத்திற்கு அமைத்த அரங் கிடமன்றி, வேறிடம் புகுந்து ஆடல், ஆடல் மரபிற்கு முரண்பட்டதாம் என்ற ஆடல் அறிவையும், ஊடுதல் காமத்திற்கு இன்பம்” எனினும், அவ்ஆடற்கு இன்பம், அவ் ஆடற்குப் பின் கூடி முயங்கப்பெற்ற வழியே உண் டாம் ; அவ்வாறின்றி, ஊடலே மேலும் கிற்றல் இன்பத் திற்கு இடையூரும் ; ஆதலின் அன்ருே, உப்பு அமைக் தற்ருல் புலவி, அது சிறிது மிக்கற்ருல் நீளவிடல்” என்று கூறினர் வள்ளுவப் பெருந்தகையாரும்; ஊடலின் இவ் வுயர்வையும் உணர்ந்தவர் நம்புலவர் மை யோடக் கோவ. னர்; வையைப் புனல், அதற்கு என அமைந்த ஆற்றுப் படுகையின் கண் மட்டுமன்றி, அதையும் கடந்து எங்கும் பரந்தபோம் நிகழ்ச்சி, ஆடல் மரபறியா மகள் ஒருத்தி, தனக்கு அமைத்த அாங்கையும் கடந்து ஆடுவது போலும் எனவும், ஊடற் பண்பறியாப் பேதை ஒருத்தி, கழிபெரும் ஊடலால் தன் கணவனேயும் கடந்து செல்வதே போலும், வையை, தன் வெள்ளப் பெருக்கின் வேகம் மிக்கு விடா