பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநெடுந்தத்தனர் 117

பாடிப் பாராட்டியுள்ளார். இதில் அவன் படைப்பெருமை வினேயே முழுதும் பாராட்டிய புலவர், இரவலர்க்கு இட்டு வழங்குவார் இலராய உலகில், அவர்க்கு அருங்கலம் அளித்து ஆதரிப்போன் இவன் ஒருவனே எனக்கூறிய கூற்ருல் அவன் கொடைக்குணத்தையும் பாராட்டிய பண்பு பாராட்டற்குரியதாம்.

' ஞால் மீமிசை வள்ளியோர் மாய்க்கென ஏலாது கவிழ்ந்த என் இாவல் மண்டை மலர்ப்போர் யார்என வினவலின் மலேங்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுப வேண்டுப வேந்தன் தே எத்து அசைநுகம் படாஅ ஆண்டகை உள்ளத்துத் தோலா நல்லிசை நாலைகிழவன் பருந்து பசி தீர்க்கும் நற்போர்த் 'திருந்து வேல் நாகன் கூறினர் பலரே. (புறம் : க.எக)