பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்பரணர் 121.

‘எங்காடோ ? என நாடும் சொல்லான் ; 'யாரோ? எனப் பேரும் சொல்லான் ;

பிறர் பிறர் கூற வழிக்கேட் டிகினே. (புறம் : கடு0)

கள்ளியின் கொடைச் சிறப்பை, அவன் காடடைந்து நேரிற் கண்ட புலவர் வன்பரணர், அதைத் தம் நாவாா வாழ்த்துவாாயினர் ; நள்ளி, தம்மைப்போலும் புலவர்க் கும், பாணர் முதலாம் இரவலர்க்கும், கணிறுகளையும், கலன்களையும் நாடோறும் அளிப்பதால், வறுமை யொழிந்து வாழ்ந்த அவர்கள், தம் வறுமை போகவேண்டி, பொருள் ஒன்றே பெற்று, புகழ் சிறிதும் பெருத மன்னர் அவைதோறும் சென்று, அவர் கரும் பொருள் கருதி, அவர் பால் இல்லாத குணங்களே இருப்பனவாகக் கூறிப் பொய் பாராட்டவேண்டிய பழிகிலே அற்றவராயினர் என்றும், இரவலரும், புலவரும், கள்ளி அளித்த பொரு ளால், கல்வாழ்வு வாழலாயினர் ஆகவே, அவர்கள் வேறு பிறரைப் பாடவேண்டிய இன்றிப்மையாமை பற்றவாயி னர்; பாடற்ருெழிலே அவர் மறந்துவிடவே, எந்தப் பண்ணை எந்தக் காலத்தில் பாடவேண்டும் என்ற பாடற் பண் அறிவையும் இழந்தனர்; அதனுல், காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணே மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணேக் காலையிலும் பாடலாயினர்; இவ்வாறு அவர்கள் தம் குலத்தொழிலையும் மறக்கச்செய்த மாண்பு, க்ள்ளியின் கொடைக் குணத்திற்கு உண்டு என்று பாராட்டிய பாக்கள், புலவர்தம் புலன்மச் சிறப் பினேப் புலப்படுத்தி சிற்றல் காண்க.

“காடொறும் நன்கலம் களிற்ருெடு கொணர்ந்து கடடு விளங்கு வியன்சகர்ப் பரிசில் முற்றளிப்பப் பிடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் - செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று எம்சிறு செக்காவே.” 'நள்ளி! வாழியோ! நள்ளி! நள்ளென்

மாலே மருதம் பண்ணிக், காலேக் கைவழி மருங்குல் செல்வழி பண்ணி