பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பேயனர்

வரவு எமர் மறந்தனர்; அது, ே புரவுக் கடன் பூண்ட வண்மை யானே.”

- - - (புறம் : க.ச.அ., கசக)

ஒரியும், கடையெழு வள்ளல்களுள் ஒருவனவன் ; மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொல்லிமலை இவனுக்கு உரியது ; அம் மலையில், அழகெலா மொருங்கு திரண்டு உருப்பெற்ற பாவை ஒன்று உண்டு ; அவன் நாட்டு மக்கள், உழுதொழில் தவறி உணவின்றி வருந்த வேண்டிய காலத்தே, காட்டில் யானேகளைக் கொன்று, அவற்றின் கொம்புகளை விலையாகக் கொடுத்து உணவு பெற்று உண்பர்; ஓரி, காரியோடு போரிட்டு இறந்தான்் ; ஒரி, மாரிபோல் வழங்கும் மாபெரும் வள்ளலாவன் ; ஒரி, விற்போர் வல்லவன் ; அதனுலேயே வல்வில் ஒரி என வழங்கப்பெற்றவன்; இவன் வில்லாற்றலே நேரிற் கண்டு மகிழ்ந்த பரணர், அதனேப் பாடிப் பாவியும் உள் ளார் ; ஒரி கையேந்திய வலிய வில்லினின்றும் புறப்பட்ட அம்பு விரைந்த சென்று, முதற்கண் வேழத்தை வீழ்த்திப், பின்னர்ப் புலியின் உயிரைப் போக்கி, மானை மாளச்செய்து, பன்றியின் உயிரைப் பறித்து, இறுதியில் புற்றில் அடங்கிக் கிடக்கும் உடும்பின் உடலிற் சென்று தைத்து விற்கும் என்று கூறிய இப் பாராட்டு, இயற்கையோடியைந்து

நின்று அவன் ஆற்றலை அறிவித்து சிற்றல் காண்க.

'வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உசல்தலைக் கேழல் பன்றி வீழ, அயலது ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்.?

- (புறம்: கடுஉ) வல்வில் ஒரியும், காண்டிரக் கோப் பெரு நள்ளியைப் போன்றே, வன்பரணர்க்கு, வழியிடையிலேயே, உண வளித்து வழிபாடு செய்ததோடு, அவரும், அவர் சுற்றமும்