பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. வாடாப் பிரமந்தன்

இவர் பெயர் வாடாப் பிரபந்தன் எனவும், வாடாம் ாமாந்தன் எனவும் எடுகளில் காணப்படுகின்றது. இவர் பெயரன்றி, பிற எதுவும் தெரிக்கிலது. குறுந்தொகைக் ண் காணப்படும் செய்யுள் ஒன்றே இவர் பாட்டாக மைக் குக் கிடைத்துளது,

தலைவன் பொருள் குறித்துப் பிரியக் கருதுகின்றனன் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்துகிருள் என்பதறிக்க கோழி, அவளே நோக்கி, கோழி மாவின் களிர்போலும் மென்மையும், பொன்னிறமும் பெற்ற சின் அழகை மதி பாால்லர் அவர்; அவர் தேடிச் செல்லும் பொருளும், நம் மினும் சிறங்க கன்று; அவர் செல்லும் ஆறும் கொடுமை யற்றத்தன். நீண்ட மூங்கிலும் வாடும் ரேற்றது; அள் வழிச் செல்வாரை அழித்து அவர் பொருஃாக் கொள்ளே கொண்டு உண்ணும் கொடியவர் வாழ்விடம், கொடிய யானே கள் பல கூடிவாழும் கொடுமை உடையது; ஆகவே, அவர், கின் அழகு அழியுமாறு, கின்னிலும் சிறவாத பொருள் பொருட்டுக் கொடிய காட்டுவழிச் செல்ல எண்ணுர்: வேரும் தற்க!” எனக் கூறிக் கேற்றினுள் என்ற பொருள் பொதிந்த சிறப்புடையது அப்பாட்டு.

'நெடுங்கழை கி.ாங்கிய நீரில் ஆளிடை

ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுகின்று கொடுஞ்சிலே மறவர் கட, கூட்டுண்ணும் கடுங்கண் யானைக் கானம் நீக்கி, இறப்பர் கொல் வாழி தோழி: , ) வடிப் பைங்கான் மாஅத்து அர்தளிர் அன்ன ான்மா மேனி பசப்ப நம்மிலும் சிறந்த அரும்பொருள் காற்கே.”

{gಿ: ಓ....#;