பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்மீகியார் 127

அது அடைய விரும்பாது ; இவ்வுண்மைகளை உணர்த்த உணர்த்தி, துறவறத்திற்கு உயர்வுகாண முயன்றள புலவர் ; உலகில் இன்பம் பெறலாம் என எண்ணுவது பேதைமை; உலக இன்பம் கிலேயற்றது; இன்பம் கிலேயாகப் பெறவேண்டின், அவ்வின்பம் சில்வும் உலகில் வாழ்வு நிலை யுடையதாதல் வேண்டும்; ஆனால் உலகில் அத்தகைய வாழ்வு அளிதிலும் அரிது ; கிலேயற்ற வாழ்வுநிறைஉலகில், கில்ப்ேறுடைய இன்பத்தை எதிர்கோக்கி கிற்றல் அறி வுடைமையன்று; செல்வம் என்பது சிக்தையின் கிறைவே அல்கா நல்குரவு அவாவெனப் படுமே” என்ப ஆகலின், கிறை உள்ளம் உடையவரே பெருஞ்செல்வம் பெற்றவ ராவர் ; பொருள்பெறும் பேராசை உடையார்க்கு, அக் கிறைவுள்ளம் உண்டாகல் இல்லை ஆதலின், அவர் எக் துணேப் பெரும் பொருள் பெற்றவாயிலும், அவர் செல்வ ராகார் ; ஆகவே, செல்வத்தின்பால் சென்ற உள்ளம் உடையார்பால் செல்வம் சேர்வது இல்லை ; அச்செல்வம் பற்றிய சிந்தையற்றவரிடத்திலேயே அச்செல்வம் செழிக் கச் சேரும் ; அதனல், பொருள்தேடிப் பேரின்பம் பெற லாம் என எண்ணுவது பேதைமை ; அஃது இயலவும் இய லாது ; ஆகவே, உலகியல் வாழ்வாகிய இல்லறவாழ்வு, திற வறவாழ்வோடு சிறிதும் ஒப்புடையதாகாது என உணர்க்க அறிவுடையோர். உலகியல் வாழ்வைக் கைவிட்டுத் துறவற வாழ்வினே மேற்கொண்டு உயர்ந்தனர் எனக் கூறியுள்ளார் புலவர்.

துறவற நெறியினத் தெளியக்கூறிய இவரே, அர சியல் நெறிபற்றிய அரிய கருத்து ஒன்றையும் அள்ளி வீசி யுள்ளார்; நாட்டில் நல்வாழ்வு நிலல் வேண்டின், அக்காடு கிலேயான அரசியல் உடையதாதல் வேண்டும்; அழிக்க லாகா அரசியல் நிலவும் காட்டிலேயே இன்பம் கிற்கும் ; காளுக்கொரு தலைமையென கிலேயற்ற அரசியல் கிலே பெறும் நாட்டில் அமைதிகானல் இயலாது ; அமைகி குலைவுற்ற காட்டில் இன்ப வாழ்விற்கு இடையூறு பல உண்டாம் ; ஆகவே, காடு நல்வாழ்வு வாழவேண்டின், அக்