பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச.ை வினைத்தொழிற் சோகீரனுர் தம்பிசேர்கீாளுர் என்ற பெயருடையாரொருவரும்,

பண்டைப் புலவர் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். அவர் பெயர்க்கான காரணத்தைக் காணமாட்டாமையால், அவர் பெயரைத் தம்பிசேர்கீரனர் என்றும், தும்பி சொகினர்ை என்றும் பலவாருகக் கொள்வர். அப்பெயரைப் போன்றே இப்புலவர் பெயரும் ஐயப்பாட்டிற்குட்பட்ட பெயராக அமைந்துளது. இவர் பெயர்க்கு முன்வரும் வினைத் தொழில் என்ற சிறப்பிற்குரிய காரணத்தையும் காண் டற்கு இல்லை. இவர் பாட்டொன்று கற்றிணைக்கண் இ. ம் பெற்றுளது.

நெய்தல் நிலப்பண்புகளே விளங்க உரைக்கும் அப் பாட்டில், கடல்ஒலி அடங்க, ஊகைக்காற்று மணக்கும் கான ற் சோலை கவினிழக்க, மணல் பரந்து மகிழ்ச்சியூட்டும் மாநகர்த் தெருக்களில் கூகைகள் குரல் கொடுக்க, நாற். சந்திகளில் பேய் உலாவவரும் நள்ளிருள் செறிந்த நடு யாமத்தே, மீன்களும் இயக்கம் ஒழிந்து இனிது கண்படுக் கும் என, நள்ளிருட்காலம் நன்கு எடுத்துாைக்கப்பட் டுளது.

அவ்வாறு மீனுறங்கும் அக்காலத்தும் காதலர், தம் வேட்கை சிறைவேறப்பெருமையால் கண் உறங்கலின்றிக் கலங்கி வாழ்வர் எனக் காதலர்தம் வாழ்வும் காட்டப் பட்டுளது.

'ஒதமும் ஒலி ஒவின்றே ஊதையும்

தாதுளர் கானல் தெளவென்றன்றே , மணல்மலி மூதார் அகல்நெடுங் தெருவில் கூகைச் சேவல் குராலோடு எறி, ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் ; அணங்குகால்கிளரும் மயங்குஇருள் நடுநாள்

மீன்கண் துஞ்சும் பொழுதும் யான் கண் துஞ்சிலன்; யாதுகொல் கிலேயே!”

(நற் : க.க.க.)

{!ست. س?G