பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5

பாலும் சிறப்பாலும் பெயர் பெற்ருேர்,' " அதியன் விண் ணத்தனர், குட்டுவன் கண்ணனர் ” என்ற பல்வேறு தலைப்பின்கீழ் விரித்துரைத்து விட்டு, எஞ்சிகின்ற முப்பத் தொன்பது புலவர்கள் வரலாறுகளே உரைக்கும் இக் அாற்கு, அவருள், முதற்கண் கிற்பவராய பேயனர் பெயரே,

பயராக அமைந்துளது.

கூறிய நூல்கள் பதினறினும், முதல்நூலில், ஒருபுல வர் வரலாறும், 235 பாக்களின் பண்பும், இரண்டாம் அாலில் ஒரு புலவர் வரலாறும், 85 பாக்களின் பண்பும், மூன்றுவது நாலில், ஒருபுலவர் வரலாறும், 37 பாக்களின் பண்பும், நான்காவது நூலில், ஒருபுலவர் வரலாறும், 59 பாக் களின் பண்பும், ஐந்தாவது தாலில், 26 புலவர்கள் வரலா மம், 101 பாக்களின் பண்பும், ஆருவது நூலில் 22 புலவர் கள் வரலாறும், 50 பாக்களின் பண்பும், ஏழாவது நூலில் 28 புலவர்கள் வரலாறும், 142 பாக்களின் பண்பும், எட் டாவது நாலில் 41 புலவர்கள் வரலாறும், 159 பாக்களின் பண்பும், ஒன்பதாவது நூலில், 28 புலவர்கள் வரலாறும், 78 பாக்களின் பண்பும், பத்தாவது நூலில், 30 புலவர்கள் வரலாறும், 90 பாக்களின் பண்பும், பதினேரா வது நூலில், 80 புலவர்கள் வரலாறும், 104 பாக்களின் பண்பும், பன்னிரண்டாவது நூலில், 50 புலவர்கள் வரலா றும், 92 பாக்களின் பண்பும், பதின்மூன்ருவது நாலில், 25 புலவர்கள் வரலாறும், 88 பாக்களின் பண்பும், பதினன் காவது நூலில், 65 புலவர்கள் வரலாறும், 548 பாக்களின் பண்பும், பதினேந்தாவது நூலில், 80 புலவர்கள் வரலாறும் 128 பாக்களின் பண்பும், பதிருைவது நூலில், 89 புலவர் கள் வாலாமம், 188 பாக்களின் பண்பும், ஆக, 468 புலவர் களின் வரலாறும், 2178 பாக்களின் பண் பு ம் ஒரளவு அறிந்து கூறப்பட்டுள்ளன.