பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளெருக்கிலேயார் 139."

போன்றே எவ்வி விழுப்புண்பெற்று வீழ்ந்தான்் என்ற சொல்லும் பொய்யாகுமாக எனக் கூறியுள்ளார்.

பொய்யா கியரோ! பொய்யா கியரோ !

பாவடி யானை பரிசிலர்ன்கு அருகாச் சீர்கெழு நோன்தாள் அகுதைக்ண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ ! இரும்பாண் ஒக்கல், தலைவன் ; பெரும்பூண் போரடு தான்ை எவ்வி, மார்பின் எஃகுறு விழுப்புண் பல என வைகுறு விடியல் இயம்பிய குரலே.” கோகோ யானே தேய்கமா காலை ! பிடியடி யன்ன சிறு வழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல் உலகு புகத் திறந்த வாயில் - பலரோடு உண்டல் மரீஇ யோனே.”

(புறம்: உங்க, உடச):