பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடன. வேட்ட கண்ணன்

வேட்டம் : வேட்டை இவர் வேட்வேர் குலத்து வந்தவர் : கண்ணன் என்த இயற் பெயருடையவர் : வேடர், யானே முதலாம் பெரு விலங்குகண்யே யல்லாமல் குறும்தத் போலும் சிறு பறவைகளையும் வேட்டையாடு இல் , யானை வேட்டுவன் யானேயும் பெறுமே : குறும் ஆழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே ' என்ற தொடரை கோக்குக, இவர் தாம் வேடர் என்பதற்கேற்ப, நெய்யை சிறையவிட்டுப் பொளிக்க குறும் ஆழ் இறைச்சி இனிமை மிக்கது என்று கூறியுள்ளார். இவர் பாடிய பாட்டொன்று குடித்தொகைக்கன் இடம் பெற்றுளது.

த&வன், மனத்திற்குகிய முயற்சிகனே மேற்கொண் டான் என்ற நற்செய்தி கல்கிய அவன் குற்றேவல் மகன், நிறை கெய்விட்ப்ே பொரித்த காடை கல்லிறைச்சி ஆாப் பெற்று அகமகிழ்க என வாழ்த்திகுள் தோழி என்ற பொருண்மைய வங்குள்ளது அப்பாட்டு. தலைவன் குற்றே வலர் பலரைக் குறைவறப்பெத்த பெருமையாளன் என்ப" தற்கேற்ப, கலேவியும், விருத்தினர்க்கு, கெய் கணி குறும் பூழ் இறைச்சியைக் குறைவறக் கொடுக்கும் பெருமையன் வள் எனக்கூறி, ஒத்த தலைவியும் தல்வனும் காண்ப’ என்ற இலக்கணத்திற்கு உறுதுணே அளித்துள்ளார். புலவர். கல்லன கூறி நன்மை புரிக்கார்க்கு காவிரும்பும் நல்லுணவு அளித்து கன் சி பாராட்டல் வேண்டும் என்ற கல்லுரையினேயும் கல்கியுள்ளார் புலவர். இத்துணைப் பெரும் பொருளும் ஒருங்கே தோன் உள்ளது. ஒரு சி.ர பாட்டு ; அது இது

' கெய்சனி குறும்பூழ் காயமாக

ஆர்டதம் பெறுகி கோழி அக்கை : பெருங்கல் ஈடன் அ:ைக்தென ; அன்ை எதிர் தன்முே மகனே! என்றனென் : - கன்றே போலும் என்து உரைத் தோனே.”

- (குறுங் : க.அகர்