பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 153

அக்காலத் தமிழாசர்கள், தம் பகைவர்கள்பால் கொண்ட ஆக்கிரத்தால் அறிவிழந்து, தம் ஆண்மைக்கும், பெருமைக்கும் பழிதரும் செயல்களை ஒாேவழிச் செய்து விடுதலும் உண்டு. அவ்வாறு, அவர்கள் மேற்கொள்ளும் பழிச்செயல்களைத் தடுத்து, அவர்க்குப் பழியுண்டாகா வண்ணம் காப்பாற்றியதோடு, அவரால் அழிய இருந்தார் உயிரையும் காத்த உயர்அணே புரிக்காரும், அப்புலவ ரிடையே சிலர் உளர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், தன் பகைவனுய மலையமான் மக்களைப் பற்றிக் கொணர்ந்து, தன் பட்டத்து யானேயின் காற்ழிேட்டுக் கொல்லத் துணிந்தகாலே, ஆண்டுப்போத்த புலவர் கோவூர் கிழார், கிள்ளிவளவன் பிறந்த சோழர்குடியும், அம்மக்கள் பிறந்த மலையமான் குடியும், இாவலரைப் புரக்கும் பண்பால் கொண்டுள்ள ஒற்றுமையையும், அம்மக்கள் கம் என்கிள மைப் பருவநிலையையும் எடுத்தக்கூறி, அவர்களையும் கர்த்து, கிள்ளிவளவன் பெருமையையும் காத்தார். நலங் கிள்ளி, நெடுங்கிள்ளிகட்கிடையே விலவும் பகையினே உணானுய் ; கலங்கிள்ளிபால் பரிசில் பெற்று, நெடுங் கிள்ளிபால் பரிசில்பெறச் சென்ற இளந்கத்தன் எலும் புலவன் ஒருவனே, அவனே, அவன் கன்பால் உளவறிந்து போகவந்த கலங்கிள்ளியின் ஒற்றளுவன் எனப் பிறழக் கொண்டு, நெடுங்கிள்ளி கொல்லப் புகுந்தகாலை, அவன் வந்த புலவர் கோஆர்கிழார், புலவர்தம் வாழ்வியல் இக் தன்மைத்து ; அவர் அரசியற் சூழற்கு அப்பாற்பட்டவர் என்பதையெல்லாம் எடுத்துக்கூறி, அப்புலவனேக் கொல் லாது போக விடுமாறு செய்து, புலவன் உயிரையும், அரசன் புகழையும் ஒருங்கே காத்தார்.

'நகுகற் பொருட்டன்ற கட்டல் மிகுதிக்கண், மேம் சென்றிடித்தற் பொருட்டு ; அழிவினவை நீக்கி ஆறுய்த்து, அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு' என்ற உண்மையுரைகளே உணர்ந்து நடப்பவர் பழந்தமிழ்ப் பாவலர்கள்; அவர்கள் தமக்குப் பொன்னும் பொருளும் கொடுத்துப் போற்றிப் புரக்கும் அரசர்கள் கல்விாழ்வு