பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பேயனுர்

பெருஞ்சேரலாதன் ; அஃதறித்த, அவன் அவைக்களப் புலவ்ர் பலரும், அவளுேடு தாமும் வடக்கிருந்த உயிர் துறக்தனர்.

பழந்தமிழ்ப் புலவர்கள்பால் காணலாம் மற்றொரு பெரும்பண்பு, வறுமையிற் செம்மை ; புலவர்கள், வறு மைத்தியர் வாட்டிய காலத்தும், அது குறித்துத், தம்மை மதியாதார் மனேசென்று பொருள்பெற எண்ணுவாால்லர். அரசரையடைந்து பொருள் வேண்டி கிற்கும் அவர்கள், அளிக்கும் அரசர்கள், கம்பால் அன்பும், ஆர்வமும் காட்டி அளித்தல் வேண்டும்; தம் தகுதிக்கேற்பப் பெரும்பொருள் அளித்தல் வேண்டும் என்றே விரும்புவர், அதற்கு மாருக, அவ்வரசர்கள், அன்பும், ஆர்வமும் இலராய்க் கடன் எனக் கருதிக் கொடுக்கும் பொருளையும், தம் வரிசை நோக்கி வாரி வழங்காது, சிறிதே கொடுக்கும் பொருளையும் பெற்று மீள்வாால்லர். மறுத்தே மீள்வர். பிறபுலவர்க்கு அளிப் பதைப்போன்றே, பெரும் புலவராய தமக்கும் ஒப்ப வழங் கிய மலையமான் திருமுடிக்காசியின் செயல்கண்டு காணிய புலவர் கபிலர், பொதுநோக்கொழிமதி புலவர்மாட்டே' என, அவனுக்கு அறிவுரை கூறிஞர். அதியமான் நெமோ னஞ்சி, தன் அரசியல் அலுவல்களால், கண்டு அளவளாவி அளிக்க இயலாது, காணுதே பொருள் கொடுத்தாகைக் காணுது ஈத்த இப் பொருட்கு யானுேம் வாணிகப் பரிசி லேன் அல்லேன் ” என்று வெறுத்துரைத்து வேற்றிடம் சென்மூர் புலவர் பெருஞ்சித்திரளுர்; அவரே, வெளிமான் தம்பி, தம் வரிசையறியாத சிறிதே வழங்கினன் எனக் கண்டு சினங்கொண்டு, குமணனைப் பாடிப்பெற்ற யானையை அவ்வெளிமான் காவன் மரத்தில்கட்டி, வெளிமாளே அழைத்துக் காட்டி, "இரவலர் உண்மையும் காண் ; இரவ. லர்க்கு ஈவோர் உண்மையும் காண்,” என் உரைத்த உயர் புகழ் பெற்ருர்; அகியமான் நெடுமானஞ்சியைக் காணச் சன்ற ஒளவையாரை, அவன் விரைந்துவந்து வரவேற்கா தைவே, அதனல் கடுஞ்சினம் கொண்ட ஒளவையார், "பெரிதே உலகம் ; பேணினர் பலரே; எத்திசைச் செவி