பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

छू

பேராலவாயர் 15.

அக்காலே, அாசன் சிறிதுபொழுது பிரிந்திருப்பானுயினும், அச்சிறு பிரிவினையும் தாங்கமாட்டாது, இளமை உணர் வாம் காமநோயால் வருந்தி வாடும் இயல்பினள் அவள் ; அத்தகைய மென்மையுடையாள், கணவனேப் பிரிந்து, கலக்கமுற்றுக் கால் கடுகக், காடுகிழாள்முன் அமைந்த பெருந்தி நோக்கி வருவதைப் புலவர் உள்ளம் காணமாட் டாது கலங்குவதாயிற்று மானினம் பிழைக்க, மந்திகள் அங் நெருப்பினே அழித்தன ; ஆனால், நம்மால் ஒர் அரச மாதேவியின் உயிரைக் காக்க இயலவில்லை ; அவள் அங் நெருப்புட் புகுந்து மடிந்து மறைவதைக் கண்டு கிற்கின் ருேம் ! என்னே நம் மாண்பு! என்றெல்லாம் எண்ணி வருக்கினர்; அவ் வருத்தம் ஒரு பாட்டாக வெளிவந்தது.

யானை தர் ளிமர விறகில் 蠶 ខ្ទ័ விளக்கத்து மடமான் பெருகிரை வைகுதுயில் எடுப்பி மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலின் நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப் போளுர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்மதான்ே; தன்கொழுநன் முழவுகண் துயிலாக் கடியுடை வியன்ாகர்ச் சிறுகனி தமிய ளாயினும் - இன்னுயிர் ஈடுங்கும் தன்இளமை புறங்கொடுத்தே.” * - - (புறம் : உசஎ) வென்று மீளும் வீரர்களை வரவேற்க, ஊரில் உள்ளார் கால்பல கட்டுப் பசுந்தழை வேய்ந்து பந்தர் அமைப்பதும், ஆங்கே உள்ள 'பழ மணல் மாற்றி, நீர் கொழிக்கும் புது மணல் கொணர்ந்து பாப்புவதும், வருவார்க்கு வழங்க மதுவையும் ஆட்டிறைச்சியினையும் ஆங்கே சேர்த்து வைப் பதுமாய வரவேற்புவிழாக் காட்சியை நம் புலவர் இக்கால மக்களும் கண்டு களிக்குமாறு காட்டுகிரு.ர்.

' கறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;

பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப் புனல்கரு இளமணல் நிறையப் பெய்ம்மின்.”

(புறம்: உசுஉ)