பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பேயனர்

"பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி

நாாரி கறவின் மகிழ்கொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கைப் பொருநன் வென்வேல் கடும் பகட்டுயா?ன நெடுந்தேர்ச் செழியன் ம?லபுரை நெடுநகர்க் கூடல்.’ (அகம் : உகசு)

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தாகை, அவன் பிரிவுத்துயரால் வருக்கி வாழ எண்ணுது, அவைேடு உடன் உயிர் துறக்க எண்ணிய அவன் மனேவியும், பேரிசைப் புலமை புடையாரும் ஆய பெருங்கோப் பெண்டினத் தீப் பாயாதிருக்க வேண்டிய சான்ருேர்களுள் பேரால வாயரும் ஒருவர் ; அவள் அவர் சொற் கேளாது தீப் பாய்ந்த கொடுங்காட்சியினைக் கண்டு கலங்கிப் பாடியும் உள்ளார். * y

காட்டினகத்தே அமைந்த காடுகிழாள் கோயில்முன், அவள் தீப் பாய்தற்காம் பெருந்தி எழுப்பப்பட்டுளது ; அதைக் கண்டார் அப் புலவர்; அதே கோயில்முன், அக் காட்டுவாழ் மக்கள், தங்கள் பழகிய யானைகள் கொண்டுவந்து கொடுத்த விறகினல் மூட்டிய தீயினைக் கண்டவர் அப் புலவர்; அத் தீயினைக் கண்டவழி எழுந்தது மகிழ்ச்சி ; இத் தீயினைக் காணும்வழி எழுவது கலக்கம்; அத் தீயின் ஒளியில், காட்டுக் கொடுவிலங்குகளுக்கு அஞ்சி வரும் மானினங்கள், தம் அச்சம் நீங்கி உறங்கியதையும், அவ்வாறு உறங்கிய அவற்றிற்கு, அத் தீயால் துயர் உண்டாம் என அஞ்சிய குரங்குகள், அந் நெருப்பை அழித் ததையும் கண்டு களித்தவர்; துஞ்சும் மானினங்கட்குத் அயர் உண்டாகா முன்னமே, துயர் உண்டாகிவிடுமோ என்ற எண்ணம் உடையபோல், அத் தீயை அழித்த அக் குரங்குகளின் மனப்பண்பினை வியந்து கிற்கும் காலத்தே, பெருங்கோப்பெண்டு, புனலாடிப், புனலாடியநீர் மயிர்வழி ஒழுக, அப் பெருங்காடு நோக்கித் துயர்சிறை உளத்தளாய் மெல்லென அடியிட்டு வருவதைக் கண்டார்; அவள், அாசன் வாழ்ந்த காலத்தே அரண்மனையிடத்தே வாழ்ந்த அன்புவாழ்க்கையினை அறிந்து மகிழ்ந்தவர் நம் புலவர்;