பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொத்தியார் 19

விசிாாந்தையார் வருவர் ; அவர் வடக்கிருத்தற்காம்

இடத்தை எனக்கு அணித்தே ஆக்கித் தாருங்கள்’ என்று

வேண்டினன்; அதுகேட்ட அவர்கள், 'ஐய! பல்லாண்டு

பழகிய நண்பரும், இங்கிலையில் கேரில்வருவது அரிது ;

பிசிராந்தையாரோ, சேணெடுந்து ரத்ததாகிய பாண்டிகாட்

டின்கண் உள்ளார்; அவரும் சின்னக் கேள்விவழியான்

அறிந்தவரேயன்றி கின்ளுேடு நேரிற் பழகியவால்லர்; அத்

தகையார், இங்கிலையில் ஈண்டு வருதல் அரிதிலும் அரிதே'

என்று தெரிவித்தனர்; அவ்வாறு அவர் கூறக்கேட்ட அவன், ஐயன்மீர் ஆந்தையார் பாண்டிநாட்டுப் பிசிர் எலும் ஊரினரேயாயினும், அவர் உயிரை விரும்பும் உண்மை நண்பராவர் ; தனது பெயரைச் சொல்லுமிடத் தெல்லாம், என்னின் வேறல்லர் என்பது விளங்க, என் பெயரைத் தன் பெயராக்கொண்டு ' என் பெயர் கோப்

பெருஞ்சோழன்’ என்றே சொல்லுவர்; அத்தகையார் தம் நட்புக் கிரிந்து என்னே இகழ்ந்து ஈண்டு வாராகிரார் ; யான் அரசச்செல்வத்தே சிறப்புற்றிருக்க காலத்தே வந்து என்னைக் கண்டதிலாயினும், யான் அல்லலுறும் இக் காலத்தே வந்து காணுகிரார் ; அவர் சில்லாது வருவர் ; ஆகவே, அவர்க்கு ஒர் இடம் ஒழித்துக் கருக” என்று கூறி உயிர்விட்டான் ; அவனேச் சூழ இருந்த சான்றேர்கள் அவன் பிரிவால் உண்டாய துயரிகின ஒருவாறு தேறி, அவனுக்கு நடுகல் கிறுவுதலும் புரிந்துவிட்டனர்; சின் குட்கள் கழிதற்கு முன்பே பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் கூறியவாறே அவண் போந்து, அவன் கிலைகண்டு கண்ணிர்விட்டுக் கலங்கித் தாமும் வடக்கிருந்து உயிர் கீத்தார். -

பார்த்துப் பழகியறியாத ஒருவர் கில்லாது வருவர் எனச் சோழன் துணிந்து கூறிய கூற்றும், அச்சொல் பழுதாகாவண்ணம் அவண் வந்து சேர்ந்த பிசிராங்தையார் போன்பும், சோழன் நடுகல்லைச் சூழஇருந்த புலவர்க்குப் பெருவியப்பாயின ; புலவர் பொத்தியார் அவர் செயலை வியத்தலோடு, அவரை வாயாரவும் வாழ்த்தினர்: