பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பேயனர்

கும் கிலையினைக் கண்ட புலவர் பொத்தியார் உளத்தே, அவன் புகழ் எல்லாம் தோன்றித் துயர் விளைத்தன; ஈதலும் இசைபட வாழ்தலுமே, உயிர்க்கு ஊதியமாம் எனக் கொண்டு பாடிவருவார்க்கெல்ல்ாம் பெரும் பொருள் வழங் கும் வள்ளன்மையும், கூத்தரும், விறலியருமாய் வந்து ஆடி மகிழ்விப்பார்பால் காட்டும் அன்புடைமையும் அவன்பால் பொருங்கியிருந்தன; அற நூல் துறைபோய அறிஞர்களும் புகழுமாறு அரசியல் நடாத்தும் செங்கோற் சிறப்புடை யவன்; புலவர் புகழ்ந்த பெருகட்புடையவன்; மகளிர்பால் மென்மையும், வீரர்பால் வன்மையும் உடையான் ; கான் மறையுணர்ந்த எல்லோர்க்குப் புகலிடமாம் பெருமை யாளன் ; இவ்வாறு பல்லோர் புகழும் கல்லோனுய் காடாண்ட நண்பனேக் கொண்டுசென்றனனே கூற் றுவன் என எண்ணினர் புலவர்; அக் கொடுஞ்செயல் புரிந்த கூற் அவன்பால் கோபம் மிக்கு எழுந்தது ; கன்னேப்போன்றே அவனே இழந்து வருந்தும் புலவர்களேயும், பாணர்களேயும் ஒருங்கு அழைத்து, ' நாமும், நம் சுற்றமும் வருக்க, இவன் உயிரைக் கொண்டுசென்ற கூற்றுவனை வருத்தல் நம்மால் இயலாது ஆயினும் வாயா வைதலேயாவது புரிவோம், வம்மின் புல்வீர்!” என்று கூறி வருந்தினர்.

'பாடுநர்க்கு ஈத்த பல்புக முன்னே : ஆடுநர்க்கு ஈத்த போன்பினனே, அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே : திறவோர் புகழ்ந்த திண்கண் பினனே : மகளிர்சாயல் , மைக்தர்க்கு மைந்து ; துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; அனேயன் என்னது, அத்தக் கோனை கினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று : பைதல் ஒக்கல் தழிஇ அதனை வைகம் வம்மோ! வாய்மொழிப் புலவீர்!’ - - )به معناع : فولا( கோப்பெருஞ்சோழன், இறப்பதற்கு முன்னர், தன் அருகிருக்கும் ஆன்ருேர்பால் "ஐயன்மீர், என் பெருநண்பர்