பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பேயனர்

எழுவனுயின் காலமோ, இடமோ கரு தவேண்டியதிலனும்த் தான்் வேண்டும் காலத்தே, வேண்டிய இடத்தே விரும்பிய பகைவரைப் பாழாக்கும் இயல்புடையான் ஏனபதை விளக்க, முறையில் உறங்குவதினின்றும் விழித்தெழுத்த புலி, இரைவேட்டுப் புறப்புடின், அது தான்் விரும்பிய இடத்தே விரும்பிய அப்போதே, விரும்பிய இரையினப் பெற்றுப் பசியாமம் செயலை உவமை கூறிய திறம் உணர்ந்து மகிழ்தற்காம்.

இவ்வாறு பாண்டியனைப் புலியொடு உவமைகூறி. உயர்த்திப் பாராட்டுவார்போல், வேந்தே ' வின் உள் ளத்தே அருள்நோக்கமற்று, மறநோக்கம் கொண்டனே ஆதலின், தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உணரும் உணர்வினை இழந்த விலங்கினேப் போன்றனே.” என்று இழித்துக்கூறிப் பழித்துள்ள புலமை பாராட்டி மகிழ்தற்குரியதாதல் காண்க.

' அணங்குடை நெடுங்கோட்டு அளையகம் முனை.இ.

முணங்குகிமிர் வயமான் முழுவலி ஒருத்தல் ஊன்ாசை உள்ளம் துணப்ப, இறைகுறித்துத்

தான்்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு, வடபுல மன்னர் வாட, அடல்குறித்து இன்ன வெம்போர், இயல்தேர் வழுதி ! இது கண்ணியதாயின், இருகிலத்து யார்கொல் அளியர் தாமே ? ஊர்கொறும் மீன்சுடு புகையின் புலவுகாறு நெடுங்கொடி

வயலுழை மருதின், வாங்குசினை வலக்கும்.

பெருகல் யாணரின் ஒரீஇ, இனியே, கலிகெழு கடவுள் கர்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் காைமூதாளர் சாயிடக் குழிக்க வல்லின் கல்லகம் சிறையப், பல்பொறிக் கானவாசனம் ஈனும்

காடாகி விளியும் காடுடை யோாே: (புறம்: இ2}