பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 3

தோறும் கண்கெண்டு களித்தவர்; அங்காடுகள் பாழாம் என்ற எண்ணம் அவர்க்கு இணையிலாத் துயரைத் தந்தது; பகைவர் படையால் பாழான ஊர்களைப் பார்த்து வருங் தியவர் அவர் ; பகைவர் படையால் பாழான ஊர்களில் மக்கள் வாழார் ; மக்கள் வாழாமையால், ஆண்ைேற கடவுளர்க்குப் பலி கிடைத்தல் இன்றாம் ; பலி பெறுதல் இன்ருகவே, அக்கடவுளரும் தாம் உறைந்த கம்பங்களே விட்டு வெளியேறுவர்; இவ்வாறு கடவுளர் போன கம்பங்கள் அவ்வூர் மன்றங்களில் பொலிவிழந்து கிற்கும் ; வளம் பெற்று வாழ்ந்த காலத்தே அவ்வூர் மன்றங்களில் ஆண்டு முதிர்வால் தொழில் பெருத பெரியோர்கள் அமர்ந்து ஆடிய சூதாட்டிடங்களில், காட்டுக்கோழிகள் முட்டையிட்டு வாழும். இவ்வாறு பாழான ஊர்களைக் கண்டு கலங்கிக் கண்ணிர்விட்டவர் புலவர். ஆதலின், பாண்டியன் படையெடுப்பால், பாழாகும் அவன் பகைவர் நாட்டு வளத்தினை எண்ணி எண்ணி உருகினர் ; இப்படை யெடுப்பினத் தடுத்தல் தம்மால் இயலுமா என்று எண்ணினர்; முயன்று பார்க்க முனேந்தார்; அவனே அடைந்தார் ; வேந்தே இப் படையெடுப்பு யாரை நோக்கி நீ வினைத்தால், கின்னல் அழிவுருதவரும் உளரோ ? எங்கு, எப்போது எவரை அழிக்க எண்ணினும் அஃது எளிதில் இயலும் நினக்கு; அத்தகையானுய கின்னல் அழிவுறத் தக்கார் யாவர் ? அவர் நாட்டு அழிவினை எண்ணி வருத்துகின்றேன் ; அக்கோ I அவர் மிகவும் வருக்கத்தக்காராவர் அவர்தம் நாட்டுவளம் இத்துணைச் சிறப்புடைத்த அவர் நாடு கின்படையால் உறப்போகும் கேடு இத்துணைப் பெரிகாம்! வாழ்க வின் கொற்றம் ; வருந்துக கின் பகைவர்; என்று கூறி, அவன் வெற்றியை வியந்த பாராட்டுவார்போல், அவன் பகைவர் நாட்டுப் பாழ்படுகிலே அவன் கண்முன் தோன்றி, அவன்

உள்ளத்தே அருள்நோக்கம் உண்டாகப் பாடினர்.

அவ்வாறு பாடிய பாட்டில், மாறன் வழுதி, போசெண் .ணம் இன்றி மடங்கி இருத்தலொழிந்து, போர் வேட்டு