பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பேயனர்

வள்ளுவனேப் பாராட்ட இரு பாக்கள் பாடியுள்ளார் எனின், இவன் அவ்விருவரினும் சிறந்தான்் என்பதில் ஐயமுண்டோரி

நாஞ்சில் வள்ளுவனேக் காணவேண்டின் நாபெல நடந்து செல்லுதல் வேண்டும்; புலவர், நெடுவழிகண்டு மருளாது தம் சுற்றம் குழப் போந்து பாடினர்; தாம் கடந்து வந்த வழியின் நெடுமையினையும், கொடுமை யினையும், அவர் அவன்பால் கூறும் திறம் வியத்தற்குரி யது; நெடுந்துராம் என்பதைக் குறிக்க இடைக்கால எழுத் தாளர், காடு, மலை, வனம், வனந்தரங்களைக் கடந்து சென் முர் என்று எழுதுவர்; அதைப் போல் புலவரும், நாடும், காடும், மலையும், மடுவும் கிறைந்த நெடுவழி நடந்து வந் ததை, 'நாஞ்சில் வள்ளுவ யான் ஆனினம் வாழும் அரும் வழி பலவற்றை நடந்து கடந்தும் மானினம் மகிழ்ந்து ஆடும் மலைபல ஏறி இறங்கியும், மீன் பல கிறைந்த நீர் நிலை களே நீந்தியும் வந்து சேர்ந்தேன்; என்னுடன் வரும் சிறு வர், உடன் கொணர்ந்த பொதிமூட்டையால் வருந்தி இளைத் தனர்; என் பின்வரும் விறலி, தன் அடிவருந்த ஏறி இறங் கிய மலை பலவாதலின் இடைவருந்தி இளைத்தாள்’ என்று கூறினர். . . . . . . . . . . . .

'ஆனினம் கலித்த அதர்பல கடந்தும்,

மானினம் கலித்த மலைபின் ஒழிய, மீனினம் கலித்த துறை பல நீந்தி! “சுவல் அழுந்தப் பலகாய ...

சில் ஒதிப் பல் இளைஞருமே; அடிவருந்த நெடிதேறிய - கொடிமருங்குல் விறலியருமே. ’ (புறம்: க.க.அ, க) நாஞ்சில் வள்ளுவனேக் கண்ட புலவர், அவன், பகைவர் படைகண்டு பயந்து பணிவதோ, புறங்காட்டி ஒடுவதோ புரியாய்ைப் பாய்ந்து அழிக்கும் போாண்மை உடைய தலையும், அவன் நாஞ்சிற் பொருப்பின் உயர்ந்த நிலையின் யும் பாாட்டினர்; பின்னர், காஞ்சிற் பொருநனுக்கும் அவன் வேந்தயை பாண்டியனுக்கும் உள்ளம் நெருங்கிய