பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 39

நட்புடைமையினே விளக்குவார், பொருக! நீ வேண்டுவன, வற்றை விரும்பி அளிக்க மறுக்கான் கின் வேந்தன்; நீயும், அவன் பொருட்டு உயிர் விடற்கும் அஞ்சாய்' என்று கூறி ஞர். இவ்வாறு அவன் பெருமையினேப் பாராட்டிய புல வர், தம்வறுமையின் கொடுமையினேயும், அவன் போர் வேட்கையினையும் ஒருங்கே விளக்குவார், நாஞ்சில் வள் கனி பழுக்கட்டும்; இருந்து உண்ணலாம் என்று أنه تقع காத்திருந்து பொருள்பெறும் செல்வவளம் உடையவன் அல்லன் யானும், நீயும், ஒருநாள் திடும் எனப் போர் ஒன்று தோன்றக் கண்டு, விரைந்து போதலும் உண்டாம்; அத ஞல், யானும் என் சுற்றமும் வருந்துதலும் உண்டாம்; ஆகவே இன்னே அளித்து அருளுதல் வேண்டும்,” என்று வேண்டிஞர். இறு தியாக, விரைந்து பொருள் பெறுதல் வேண்டும் என்பதற்காகவே, புலவர், இவ்வாறு தாம் மிக மிக வறுமையுடையார் போலவும் கூறுகிருர், வள்ளுவன் பால் இல்லாத பண்புகளே இருப்பதாகக் கூறியும் பாராட்டு கிருர் என்று எங்கே இவ்வுலகம் கூறிவிடுகிறதோ στευτο அச்சம் புலவர்க்கு உண்டாகி விட்டது; தாம் அவ்வியல் புடையாால்லர்; தம் பால் அப்பண்பு எப்பொழுதும் இருந்த தில்லை; வாழ்தல் வேண்டிப் பொய் கூறும் புல்லன் அல்லன்; எத்தகைய இடர் உற்ற காலத்தும் மெய் கூறுவதே தம் பண்பாம் என்று எடுத்தோதியும் அமைந்தார்;

வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்; ஓடாப் பூட்கை உரவோர் மருக உயர்சிமைய, உழாஅ நாஞ்சிற் பொருக ! மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக் களிபதம் பார்க்கும் காலே யன்றே; ஈதல் ஆளுன் வேந்தே, வேந்தற்குக் சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை இருகிலம் மிளிர்ந்திசி அைங்கு, ஒருசாள் அருஞ்சமம் வருகுவ தாயின், வருந்தலும் உண்டுஎன் பைதலங் கடும்பே.”

(புறம்: க.க.க)