பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 . பேயனர்

காஞ்சில் வள்ளுவன் கொடைப்புகழை இத்துணையும் புகழ்ந்தும் அமையாத புலவர் அவன் தன்பால் வந்து இாந்து கிற்பாரை இன்றுபோய் நாளேவருக எனக் கூறும் இயல்புடையானல்லன்; மாறிவாவென மொழியலன்” என்றும், தாம் வாழும் மாப்பொந்தின் கண் பெரியபெரிய தினக்கதிர்களை வைக்கப்பெற்ற கிளிகள், அவற்றை உண்ணப் பிறரைக் கேட்கவோ, அவரைக் கண்டு அஞ்சவோ வேண்டிய தின்றி, தாமே வேண்டியாங்கு விரும்பி புண் பதைப் போல், புலவர்களும், பிறஇரவலர்களும், இவன் பால் உள்ள பொருளே இவனேக் கேட்டுப் பெறுதல் வேண் ம்ெ என்ற கிலேயிலாாய்த் தாம் வேண்டிய போது, வேண் டிய பொருளே எடுத்துச்செல்லலாம். கொடை வளம் உடை யன் “கிளிமரீஇய வியன் புனத்து, மான் அணி பெருங் குரல் அனேயன்" என்றும் பாாரட்டி மகிழ்வாராயினர். - உழாத காஞ்சிலுக்கு உரியோனும், பாண்டியர் படைத் தலைவனுமாய நாஞ்சில் வள்ளுவனேப் பாராட்டிய புலவர், ஊராக் குதிரைக்கு உரியோனும், சோர்படைத் தலைவனும், வள்ளலும் ஆகிய பிட்டன் என்பானேப் பாராட்ட எண்ணி, அவன் சோர்படைத் தலைவன்; விற்போர்வல்ல வன்; மதுவுண்டுதான்ும் மகிழ்ந்து, பிறர்க்கும் அம்மது வினே அளித்து மகிழ்விப்பன்; அவன் ஏந்திய வேல், அவன் பகை மன்னர்க்கு உள்ளம் வேம் பெருந்துயர் அளிக்கும்” என்று கூறிப் பாராட்டினர்: -

' வானவன் மறவன்: வணங்குவில் தடக்கை

ஆன கறவின் வண்மகிழ்ப்பிட்டன், பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த திருந்திலே எஃகம் போல அருன்துயர் தரும்.” (அகம்: எ எ) இருபெரும் வேந்தர்க்குப் படைத்துணே போகும் பெருமை வாய்ந்த இரண்டு பெரிய படைத்தலைவர்களைப் பாராட்டிய புலவர், தம் காலத்தே வாழ்ந்த மற்று இரண்டு தலைவர்களையும் தாம் பாடிய அக நானூற்றுப் பாடல்களில் வைத்துப் பாராட்டியுள்ளார். அவ்விருவர், வாணனும்,