பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 41 கழுவுளும் ஆவர்; வாணன், புலவர் பலரும் போற்றும் பருவளம் கிறைந்த காடுடையன்; அவன் காட்டை எனப் புலவ்ர்களைப் ப்ோல்வே, மதுரை மருதன் இளசஆது' பாராட்டியுள்ளார். மகளிர் தாம் விளையாடக் கொணர்ந்த பாவையை, உண்னு நீர்த்துறையில் வைத்துவிட்டுக் குரவை ஆடி மகிழும் கடற்கரைச் சோலைகளால் சூழப்பெற்றது. வாணன் சிறுகுடி, முற்றி வளைந்த கதிர்களைக் கொண்டு நெல்விளையும் ன்ச்ெய்கள் சூழ்ந்தது வாணன் சிறுகுடி என அவன் சிறுகுடி வளத்தை வாழ்த்துவது காண்க.

" வண்டற் பாவை உண்துறைர் தரீஇத் திரு.நகல் மகளிர் குரவை அயரும் பெரு நீர்க் கானல் கழிஇய இருக்கை வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின் யாணர்த் தண்பனே.” (அகம்: உசுக)

கழுவுள் என்பான், இடையர் தலைவனுவன்; தகர்ே எறிந்த பெருஞ் சோலிரும்பொறையால் வென்று அடக் கப்பட்டோன் இவனுக்குரிய காமூரை வேளிர் பதில்ைவர் ஒருங்கு கூடி அழித்தன்ர். இவனைப் பாராட்டிய புலவர் மதுர்ை மருதன் இளநாகனர், கழுவுள் வெல்லும் வேற் படையுடையவன்; சிறந்த வண்மையினையும் உடையவன்; அவன்காமூர், பூதம் ஒன்று கொண்டுவந்து பேணி வளர்த்த வேங்கை மரத்தை உடையது என்ற பாராட்டுகிருர்:

வென்வேல் மாவண் கழுவுள் காமூர் ஆங்கண் . பூதம் தந்த பொரியரை வேங்கை.” (அகம்: க.சுதி)

தமிழகம், பெரும் பொருளால் பெட்டக்கதாகி, பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கும் இயல்பின தாதல் அறிந்த பிறநாட்டு மக்கள் வரிசை வரிசையாக, ஒருவர்பின் ஒருவராக அந் நாட்டுள் புகுந்து வாழலாயினர்; அவ்வாறு விக்காருள் கொங்கர், கோசர், மழவர், வேளிர் போன்ருரைப் பற்றியும், அவர் வாழ்ந்த ஊர்கள் சில பற்றி யும் புலவர் தம்முட்ைய பர்க்களில் ஆங்காங்கே குறிப்பிட்