பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பேயனர்

ச்ெ செல்லுகின்மூர். பிற நாட்டினின்றும் வந்து கொங்கு நாட்டில் வாழ்ந்து கொங்கர் என்ற பெயருடைய இனத் தார், அக்காலப் பெரு விழாக்களுள் ஒன்ருகிய உள்ளி விழாவின்போது, தம் அரைகளில் Legడి ஆணிந்து தெருவில் கின்று ஆடிக்காட்டி மகிழ்வூட்டும் விகழ்ச்சியைக் குறித்துள்ளார் ; அத்தகைய உள்ளி விழாக்களுள், கருவூர் உள்ளிவிழா மிகவும் சிறப்புடையதாம் என்று களவியல் உரை கூறும் :

கொங்கர் -

மணிஅ ையாத்து மறுகின் ஆடும். . . . . உள்ளி விழவு.” - - (அகம் : க. சு.அ) வடகாட்டினின்றும் போத்து, தொடக்கத்தில் துளு நாட்டில் வாழ்ந்தவராய கோசர் என்பார், வீரத்திற்கும், வாய்மைக்கும் சிறந்தாராவர்; அவருடைய ஆண்மை, அவர் வாழ்ந்த கியமம் ஆகியவற்றைப் புலவர் கூறியுள்ளார்; செல்லூர்க்குக் கிழக்கே கடற்கரையைச் சார்ந்துள்ள கியமம் செல்வத்தாற் சிறந்தது ; அதை ஆண்டிருக்த கோசர், இரும்பான் இயன்ற படைக்கலங்கள் பல முறை தாக்கி உண்டாக்கிய புண்வடு நிறைந்த முகத்தினராவர்; அவர் கூறுவன இவை : - - _* . . . "செல்லுர்க் குளு அது

பெருங் கடல் முழக்கிற் முகி, யாணர் இரும் பிடம் படுத்த விடுவிடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம்.' (அகம் : கூ0) மழவராவார் சிறந்த வீர மரபினராவர்; இவரைக் கம் படையில் பணியாற்ற விரும்பிய வேந்தர் பலராவர். இவர்கள் நாடுகளுட் புகுந்து ஆனிரைகளே, நாட்டார் அறியாவண்ணம் ஒட்டிச் செல்வதும், செல்லும் வழியில் வில்லேந்தி கின்று வருவாரைக் கொன்று வாழ்வதும் ஆய கொடுத் தொழிலுட்ையாவர். இவர்கள், வீளைபோதும் ஒலியோடு விாைந்து செல்லும் அம்புடையார்; ஆறலைத்து வாழும் வாழ்வுடையார்; ஆனிரைகளைக் கொண்டு அருஞ் சுரத்தே ஒளியும் இயல்புட்ையார் என்றெல்லாம் கூறுகிருர்

கம் புலவர் :