பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 4:

வீளை அம்பின் விழுத்தொடை மழவர் நாளா உய்த்த நாம வெஞ்சாம்? 'உறுகண் மழவர் உருள்ண்ே டிட்ட ஆறு.”

(அகம் : க.க.க, க உக)

வெளி நாட்டினின்றும் வந்தாருள், வேளிர், தமிழர் என்றே மகிக்கத்தக்க மாண்புடையாாவர் ; வள்ளல் பலரும் பிறந்தது இவ் வேளிர் குடியிலேயே ; இவர் வரலாறுகள் சங்க இலக்கியங்களுள் விளங்க உரைக்கப்பட் டுள்ளன ; இவ் வேளிரையும், அவர்க் குரியதும், கடலைச் சார்ந்துள்ளதும், உப்பு விளையும் உப்பளங்களை உடையதும் ஆய வீரை நகரையும், புலவர் தம்முடைய செய்யுளொன் றில் குறிப்பிட்டுள்ளார்:

'அடு போர் வேளிர் வீரை முன்துறை

நெடுவெள் உப்பின் கிாம்பாக் குப்பை.’ (அகம் : உலசு)

முருகன் உறையும் சிறப்புடையது ; கல்லந்துவனர் பாடிய பெருமை யுடையது எனப் பாங்குன்றையும், சின மிகு முருகன் கண்பாங் குன்றத்து, அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை.” (அகம் : டுசு), அலே மோதும் கரைகளை உடையது; நெடுவேள் கிற்கும் சிறப்புடையது ; அதன் அழகிய கடற்றுறை, காற்றுச் சுழன்று வீசுவதால் உண்டாய மணல் மேட்டின உடையது எனத் திருச் செந்துரையும், தாழ்நீர் வெண்தலைப் புணரி அலைக்கும். செந்தில், நெடுவேள் கிலேஇய காமர் வியன் துறைக், கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர்’ (புறம் : டுடு), என்றும் அழியாத வேள்வித்தீ யுடைமையால் அழகு மிக்கது; களத்தே யானே பல அழியுமாறு அரசர் பலரை அவர் குடி முதல் அழிய அழித்த பரசுராமன் இருந்து வேள்வி பல முடித்த விழுச் சிறப்புடையது எனச் செல்லு ாையும், கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க், கடாஅ யானேக் குழுஉச் சமம் கதைய, மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன், முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி.” (அகம்: உஉ0), முழங்கும் கடலின் அலே அலைக்கும் கரை