பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பேயனுர்

உடையது; கெல் வளம் கிறைந்தது என ஊனுணரையும், "முழங்கு கடல் ஒதம் காலேக் கொட்கும், பழம்பல் செல் லின் ஊனுரர், (அகம்: உஉo), மீன் வளமும் செந்நெல் வளமும் மிக்கது எனத் திருச் சாய்க்கான க்கையும், முடங் குபுற இறவோடு இன மீன் செறிக்கும், நெடுங்ககிர்க் கழ னித் தண் சாய்க்கானம், (அகம் : உஉ0) அறிந்து பாராட்டி புள்ளார் புலவர் ; அவர் பாராட்டிய பிற ஊர்களே அவர் பாட்டில் ஆங்காங்கே அறிந்து கொள்க.

மதுரை மருதன் இளநாகனர், இவ்வாறு தம் காலத்தே வாழ்ந்த பேரரசர்களையும், குறுகிலத் தலைவர் களையும், தாம் பார்த்து மகிழ்ந்த பேரூர்களையும் பாராட்டும் பண்பினாாதலோடு, தாம் அறிந்த சில கிகழ்ச்சிகளையும் ஆங்காங்கே குறித்துச் செல்லும் இயல்பும் உடையாாவர். அவர், மதுரை மாநகரை எரியூட்டிய மாபெரும் பத்தினிக் கடவுளாம் கண்ணகியின் வரலாற்றினே உணர்ந்தவராவர் என்று கொள்ளத்தக்க கிலையில் ஒரு பாட்டுளது ; குருகு சுள் ஆரவாரிக்கும் கழனியின் அருகிலே சின்ற, கடவுள் காக்கும் பெருமையும், எரிபோலும் மலரும் உடைய வேங்கை மரத்தின்மீது கட்டிய பாண் அருகிலே, அயலான் ಲ್ಲ. செய்த செய்கையால் கவலையுற்றத் தன் ஒரு காங்கையை அறுத்து கின்ருள் கிருமாவுண்ணி என்பா ளொருத்தி என அவர் கூறும் இச் செய்தி, கண்ணகி வரலாற்றினே ஒத்துக் காணப்படுதல் காண்க. . .

སྨ> མ་ எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகார் கழனியின் இதனத்து ஆங்கண் எதி லாளன் கவலே கவற்ற - . ஒருமுலை அறுத்த கிருமா அண்ணி.” (நற்: உகக) பழந்தமிழ் மக்கள் மேற்கொண்ட பெருந்தொழில் உழவு ஒன்றே ஆகலின், அவ் அழவிற்கு உறுதுணை புரியும் ஆனிரைகளே, அவர்கள் தம் பொருளெனப் போற்றிக் காத்தனர். அவர்கள் பொருள் எனப் போற்றிய அவ் ஆனிரைகளேயே, அக்காலக் கள்வரும் கவர்ந்து செல்ல லாயினர்; இதல்ை அந் நிரைகளைக் கவர்வதும், அவற்ை μ»