பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பேயனர்

பெருமையுடையனவாம்; அக்கப்பல்கள், கடல் அலைக ளாலும், காற்ருலும் அசைவுருமல், காற்று ஒடும் திசை அறிந்து ஒட்டவல்ல மாலுமிகளைப் பெற்றிருந்தன; அம் மாலுமிகள் இாவில் திசையறிந்து செலுத்துவதற்குத் துணைபுரியும் கலங்கரை விளக்கங்கள் தமிழ்நாட்டின் கடற் கர்ை நகர்தோறும் கின்றுவிளங்கும். பழந்தமிழர்தம் இக்கடல் வாணிபச் சிறப்பினேயும் புலவர் கூறியுள்ளார் (அகம் : உடுடு). -

நிலத்திலும், நீரினும் நெடுந்தொலைவு கடந்து சென்று வாணிகம் புரியும் வணிகர்க்கு அவர் செல்லும் வழியில் துயர் விளக்கும் ஆறலை கள்வர்களையும் கொண்டிருந்தது. தமிழகம்; அக்கள்வரின் இயல்பு கூறுவார், அவர்கள் தம் வாழ்வு நன்கு நடைபெற மழையை எதிர்நோக்கி நில்லார்; அவர்க்கு வேண்டுவது மழையன்று பாலே வழிகளில் தாம் மறைத்துகின்று அவ்வழி வருவாரை அலைத்துப் பொருள் கவர்தற்கு ஏற்ற, வருவார்க்குக் கவலைதரும் இடங்களே அவர்க்கு வேண்டுவன என்று கூறுகிருர் (அக: கசுக). . . . - மதுரை மருதன் இளநாகனுர், இவ்வாறு தம்காலத்தே கிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், கிலவிய வழக்காமகளேயும் அறிந்த அறிவினாாதலோடு, தம்மைச் சூழவாழ்ந்த உயிர்ப் பன்மைகளின் இயல்புகளையும் உணர்ந்த உணர்வினாாவர் என்பதை அவர் பாடல்கள் உணர்த்துகின்றன. கொக்கு தான்் கொணர்ந்த மீனக் குடைந்து உண்டலால் எழுந்த இாற்றம் பொருது குரங்கு தும்மும் (நற்: கூஉக), களிம நீர் தேடிச்சென்று கண்ட் கலங்க்ல் நீர்ல், தன் பிடியையும் கன்றையும் கழுவிவிட்டு, எஞ்சிய சேற்றினத் தன் தலையில் வாரி இறைத்துக்கொள்ளும் (அகம் கடிக); ப்ருந்து, தன் குஞ்சுக்கு ஊட்டிய ஊன், தவறிக் கீழேவிழ, அதை ஆங்குக் காத்துக்கிடந்த நரி எடுத்து ஒடும் (அகம் : ககங்) என்று அவர் கூறுவனவற்றைக் கூர்ந்து உணர்க. - -

தாமரை மலர்ந்த பொய்கையுட் புகுந்த ஆடும் அன்னங்களுள் சேவலன்னம், அத்தாமரை இலைகளிட்ையே