பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பேயனர் அமைதியுருது புலவர்தம் பண்புகளைப் போற்றிப் புகழ் கின்றார் ; ஆசிரியராவார் உரைத்த இன்சொல் அன்றி இன்னசொல் கேட்டறியாச் செவியே நிலமாகவும் முன் னேர் கூறிய அறவுரைகளே ரோகவும், அறிவினே உடைய காவே ஏராகவும் கொண்டு உழுது புதுப்பொருள் கண்டு மகிழும் மாண்புடையார் புலவர் என்று பாராட்டும் பண் பினராவர் நம் மதுரை மருதன் இளநாகனர் என்பதறிந்து, * பொருமை புலவர்க்கு அணிகலம் ” என வழங்கும் புல்லுரை பொன்றுமாக !

- ' வல்லவர்

செதுமொழி சீத்த செவி செறுவாக:

முதுமொழி ரோப், புலன்கா உழவர்

புதுமொழி கூட்டுண்ணும் புரிசைகுழ் புனலூர்.”

(மருதக்கலி : க.)

و شاهساعلام