பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேயனர்

ான்கு தீட்டிக் காட்டியுள்ளார் புலவர் ; கூந்தலில் உள்ள எண்ணெய்ப்பசை, அழுக்கு முதலாயினவற்றைப் போக் குதற் பொருட்டுக் களிமண்னத் தேய்த்துக்கொண்டு மகளிர் நீாடும் வழக்கம், இன்றேபோல் அன்றும் தமிழ கத்துச் சிற்றார்களில் கிகழ்ந்ததையும் புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்; ஒரு சிறு பாட்டிலேயே பழக்கமிழகத்துச் சிற்றார்க் காட்சிகளையும், அச் சிற்றார்வாழ் மக்கள் வாழ் வியலையும் வகுத்துக்காட்டிய திறம் வியத்தற்குரியதா மன்ருே ?

'ஊர்க்கும் அணித்தே பொய்கை , பொய்கைக்குச்

சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே : இரைதேர் வெண்குருகல்லது யாவதும் துன்னல் போகின்றால் பொழிலே , யாம், எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும் ; ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.” (குறுக்: க.கங்)