பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.60 பேயனர்

காடாண்ட அரசர்கள் தம் வரலாற்றையேயன்றித் தமிழகக் திற்கு அப்பாற்பட்ட நாடுகளை ஆண்ட அரசர்கள் வரலாற் றையும் மாமூலனர் அறிந்து அறிவித்துள்ளார்; அவர்தம் காலத்தே விகழ்ந்த அரசியல் கிகழ்ச்சிகளையே அல்லாமல், தம் காலத்திற்கு முற்பட்ட காலத்தே நிகழ்ந்த அரசியல் திகழ்ச்சிகளையும், அறிந்தார் வாய்க்கேட்டு அறிவித் தள்ளார்; அவர் பாக்களால் அறியத்தக்க அரசியல் விகழ்ச்சிகளை முதற்கண் அறிவோமாக !

மாமூலனர் காலத்தே, தமிழ் வேந்தர் கம் ஆட்சிப் பரப்பு, தமிழகத்திற்கு அப்பாற்பட்டு, பிறமொழி வழங் கும் நாடுகளிலும் பாவியிருந்தது ; விற்போரிட்டுப் பகை வரை அழித்து, அவ் வெற்றியால் பெற்ற சிறைப்பொருள் உண்ணும் வல்லாண்மை மிக்க வாழ்வினராய தமிழரசர் மூவரும் காக்கும், வேற்றுமொழி வழங்கும் நாடு என்ற தொடரால் அது வெளியாதல் காண்க.

வென்றியொடு

வில்ல?லத்து உண்னும் வல்லாண் வாழ்க்கைத்

தமிழ் கெழு மூவர் காக்கும்

மொழி பெயர் தேயம்.” (அகம் : கூக)

வரலாறு விளங்க வாழ்ந்த சேர அரசர்களுள் முன் .ணிலையில் விற்போன் பெருஞ்சோற்று தியன் சோலாத ளுவன் ; இவன் மனைவி, வெளியன் வேண்மான் மகள் நல்லினி என்பவள் என்றும், இவன் மகனே இமயவரம் பன் நெடுஞ் சேரலாதன் என்றும் பதிற்றுப்பத்துப் பதிகத் தால் அறிகிருேம்; பாரதப் போர் விகழும் காலக்கே, இருதிறப் படைக்ளுக்கும், போர் முடியுங்காறும் உண வளித்துப் புரந்தான்் இவன் என முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற முதற் சங்கப் புலவர் மொழிவர். இவனேப் பாடிய புலவர், உதியன் சேரலாதன், பகைவர் நாடுகளே வென்று தன்னுட்டோடு சேர்த்துச் சேரநாட் டெல்லையை விரியக் கண்ட வீமடையான் என்றும், அவனேப் பாடிச் செல்லும் பரிசிலர், பொருள்பெற்று மகிழ்வர் என்றும், உதியன் சேரலாதன் வீரத்திற் சிறந்த குதிரைப்படை உடையவன் ;